இனிமே திமுக இந்த பேட்ஜ் குத்திட்டு வரமாட்டாங்கன்னு நினைக்கிறேன்😀
இனி நம்ம "Nepo Kid-உதயநிதி" சட்டமன்ற நிகழ்ச்சிய நேரடி ஒளிபரப்பு பரப்ப வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டார்ன்னு நினைக்கிறேன்.
#TVKVijay#partyfund
59 ஆண்டுகளாக திராவிட கட்சிகள், ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றால் ஆதிதிராவிடர் நலத்துறை என்ற ஒன்றை மட்டும் வழங்கி வந்த ஆண்ட கட்சிகளுக்கு மத்தியில், இன்று பள்ளிக்கல்வித்துறையும், தமிழ் வளர்ச்சித் துறையும் பூர்வ குடியின் கைகளுக்கு செல்கின்றது.
#TVKMinister
@arasiyal_vaathi அதேபோல் எல்லா விஜய் ரசிகர்களும் தற்குறி அல்ல & த���முக வில் தற்குறிகள் இல்லாமலும் இ��்ல என்றும் சேர்த்து சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.😀
@ECISVEEP@DDNewslive@airnewsalerts@TNelectionsCEO அடுத்த ஒரு மாதத்திற்கு ஆண்ட கட்சி,பணத்தை வாரி வாரி இறைப்பாங்க...
கொடு��்கிற காசை வேண்டாம்னு சொல்லாம எல்லாத்தையும் வாங்கிக்கோங்க, எல்லாமே உங்க காசு தான்
ஓட்டு வாங்குவதற்காக பல நாடகங்களை அரங்கேற்றுவாங்க. எல்லாவற்றையும் உற்று கவனியுங்கள்.
தேர்தலன்று சுதந்திரமாக வாக்களியுங்கள்.
* இரவு நேரங்களில் மாநாடு, பிரச்சாரம் ஆகியவற்றை செய்தால்.. இப்படியான சம்பவம் நடக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்துதான் இதுவரை நடந்த அனைத்து கூட்டங்களையும் மாலை ஆறு மணிக்கு முன்பே முடித்துக்கொண்டார். Indoor நிகழ்ச்சிகள் உட்பட.
* வார நாட்களில் பிரச்சாரம் செய்தால் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படும். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால்தான் சனி, ஞாயிறுகளில் பிரச்சார தேதிகளை அறிவித்தார்.
* தற்போது கரூரில்..ஒரே ஒருமுறை செய்த இரவுநேர பிரச்சாரம்.. பெரும் துயரில் கொண்டுவந்து நிறுத்தி விட்டது.
* சென்றமுறை... ஒரு ஊரில் பிரச்��ாரம் செய்யுமிடத்திற்கு போய்ச்சேர மிகவும் தாமதம் ஆனதால்.. அந்நிகழ்வை ரத்து செய்தார்.
* இம்முறையும் அதேபோல ரத்து செய்துவிட்டு.. வேறொரு நாளில்.. பகல் நேரத்தில் கரூர் பிரச்சாரத்திற்கு வந்திருக்கலாம்.
* ஆனால்.. மீண்டும் பிரச்சாரத்தை ரத்து செய்தால்... காலை முதல் இரவு 7 மணிவரை தன்னைக்காண காத்திருக்கும் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாகி விடுவார்கள் என்பதால்.. கரூர் சென்று இரவு 7.20 மணிக்கு பேசியுள்ளார்.
* இத்தனைமுறை அலர்ட் ஆக இருந்த விஜய்... இம்முறை அந்த எ��்சரிக்கை உணர்வை மிஸ் செய்து விட்டார்.
* எனது வாகனத்தை பின்தொடர வேண்டாம். கண்ட இடங்களில் ஏறி நிற்க வேண்டாம் என பலமுறை சொல்லியும்.. பல ரசிகர்கள் கேட்கவில்லை. அத்தவறுகளை தொடர்ந்து செய்கிறார்கள்.
* உங்கள் தலைவர் சொல்வதை நீங்களே கேட்காவிட்டால்.. அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்களும் பொறுப்பு.
* தவெக கூட்டங்களுக்கு கர்ப்பிணி பெண்கள் வரவேண்டாம். கைக்குழந்தைகளை அழைத்து வரவேண்டாம���. டிவி அல்லது யூட்யூப் நேரலையில் வீட்டிலிருந்து பாருங்கள் என ஒவ்வொரு முறையும் தவெக சார்பில் வேண்டுகோள் விடுத்தும்... அதை பொருட்படுத்தாமல் வருபவர்களை என்ன சொல்வது?
* உங்களுக்கு பிடித்த நடிகரை காணும் ஆவலில்.. பச்சிளம் குழந்தைகளையும் அழைத்து சென்று... அக்குழந்தைகளை பறிகொடுத்தது... உங்கள் தவறில்லையா?
#தண்டகாரண்யம்
வாழ்த்துக்கள் தோழர் @AthiraiAthiyan@beemji
��ீங்கள் சொல்ல வந்த அரசியல் கருத்தை அனைவரும் ஏற்று கொண்டுள்ளார்கள்!! 🔥🔥💥💥🎉
இதுவரை வந்த அனைத்து ஊடகங்களிலும் நேர்மறை விமர்சனங்கள்! 🎉💥❤️❤️🔥🔥
மகிழ்ச்சி ❤️
திமுகவுக்கு, மக்கள் ஏதோ சொல்ல வராங���கன்னு நினைக்கிறேன்.களத்திற்கு பரப்புரை செய்ய வந்திருக்கும் TVK தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்கள்💐
ஆளும் கட்சி, எதிர் கட்சிகளின் Politics Game na என்னன்னு விஜய் மக்களை நெருங்க நெருங்க தான், தெரிய வரும்.
எச்சரிக்கையாக இருங்க @actorvijay @TVKVijayHQ
@sathisshzdoc விஜய்யிடம் பெருந்தன்மை யை எதிர்பார்க்கும் திருமா அவர்கள் திமுகவிடம் ஏன் எதிர்பார்க்கவில்லை (ஸ்டாலின் அவர்கள் திருமாவிடம் நீங்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள் இதற்கும் அரசியல் கூட்டணியை காரண காண்பிக்க வேண்டாம் என்று)
இச்சூழலில் வி.சி.க. ஆதவன் அர்ஜுன் பேச்சு 🔥🔥💙