@annamalai_k அண்ணன் அவர்களுக்கு வணக்கம் உங்களுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியில் உள்ளோம் ஆனால் படிக்காத மக்கள் ஸ்மார்ட் போன் இல்லாத மக்களுக்கு என்ன வழி நீங்கள் கூறுங்கள் நீங்கள் ஒரு படிவம் வெளியீடு வேண்டும் அப்படிவம் நாங்கள் தபால் மூலமாக நமது இயக்கம் இனைவர்கள் அண்ணா 🙏🫂✨
@annamalai_k உங்கள் லிங்க் பதிவுவில் இனைந்தால் மட்டும்தான் உங்கள் இயக்கத்தின் உறுப்பினர் ஆக இருக்கணுமா உங்களை மனதில் ஏற்று கொன்றுவேன் உங்கள் ஒவ்வொரு உங்கள் தம்பிகள் இருக்க கூடாத உங்களுக்கு தமிழ்நாடு காத்துக்கொண்டு இருக்குகிறது அண்ணா தமிழகம் மீண்டும் செத்து மடிக்கிறது வருங்கள்
@StarHealthIns நீங்கள் சொல்லும் படிநாங்கள் அதனை செய்து உள்ளோம் ஆனால் உங்கள்நிறுவனம் எங்களைஏமாற்றிவிட்டது உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள் யாருமே இவர்களை நம்பாதீங்கள் எங்களுக்கு யாராவது உதவி செய்ய முடியுமா சொல்லுங்கள் ஒரு குடும்பம் வாழும் @dhanushkraja@kdZUeSlVsTdKrWM@RockyBo02771437
அன்பு தலைவர் தனுஷ் சார் அவர்கள் நடித்து வெளிவரும் குபேரா திரைப்படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தரும் அனைத்து சொந்தங்களையும் கடலூர் மாவட்டம் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம் நாளை சந்திப்போம் சென்னையில்👍🤝 @B_RAJA_@dhanushkraja@DirectorS_Shiva @Chowdrey_
வணக்கம் @dhanushkraja#வெற்றிமாறன் சார் இவர்களுக்கு இணையும் கூட்டணி மகிழ்ச்சி மீண்டும் ஒரு முறை #வடசென்னை வேண்டும் 🙏🙏😔💚🤝 மீண்டும் நாங்கள் வடசென்னை முதல் பாகம் திரையில் காண காத்து இருக்கும் உங்களால் முடியும்💫😈 #அன்புவின்எழுச்சி எப்போ கடலூர் மாவட்டம் தலைவா 🫂💚💯
@mari_selvaraj ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் இனிமேல் நீங்கள் எடுக்கும் திரைப்படம் தாழ்த்தப்பட்டுர்கள் உயர்த்தி கட்டவேண்டும் அவர்கள் இப்படி இருந்தாகங்கள் காட்சி உள்ளது மகிழ்ச்சி திரைப்படம் முடிவில் #கர்ணன் திரைப்படம் போல் வேண்டும் நாங்களும் முன்னேறி மாறிவிட்டோம் என்று வேண்டும்...
இன்று பிறந்தநாள் விழா காணும் அன்புஅண்ணன் திரு. @DhanushAppuVm விழுப்புரம் மாவட்ட தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் @B_RAJA_ @Chowdrey_ @Cuddalore_DFC
News should be taken to the people only after checking whether it is true. This is the equity of journalism, but what @ThanthiTV has done today is adultery. We strongly condemn this channel, which is wavering for TRP and spreading false allegations against person ✊👊
D50 Raayan first single Adangaadha Asuran https://t.co/6oZBv4Emdd From the day @arrahman sir made this song , I have waited a year to share this with you all. FINALLY ♥️Here it is. In theatres June 13th onwards @sunpictures