சிறிய கருத்துக்களுக்கு, விமர்சனங்களுக்கு கூட கைது செய்யும் இந்த சேடிஸ்ட் முதலமைச்சர் விஜயின், 'தொடைநடுங்கி மாடல் அரசு' நீதிமன்றத்தில் குட்டுப்பட்டாலும் திருந்துவதாக தெரியவில்லை
விஜய் ஜனநாயகன் அல்ல ஒரு பயந்தாங்கொள்ளி என்பதையே வரலாறு பதிவு செய்யும்!
இவரு பேசுறது
கொஞ்சம் ஷாக் கா இருந்துச்சு
ஆனாலும் மனதில் இருப்பதை
மறைக்காமபேசுறது ரொம்ப
பிடிக்கிறது
பேட்டி னா இப்படி தான் இருக்கவேண்டும்
போட்டு உடைத்து இருக்கிறார் மனுஷன் 👌
ஆமாம் திமுக கம்மி வருடங்கள்தான் ஆட்சி செஞ்சிருக்கு
ஆனா அந்த கம்மி வருடத்தில் திமுக கொண்டுவந்த திட்டங்கள்தான் இன்றைய தமிழ்நாடு 🔥🔥🔥
Tamil Talent Exam , Chief minister talent exam எழுதுனா தனியா மாணவர்களுக்கு மாசம் மாசம் 1500 ரூபாயாம்
@mkstalin@DMKITwing@arivalayam இதுமாறி இன்னும் எத்தனை திட்டம் வெளிய விளம்பரப்படுத்தாம இருக்கிங்க😭😭😭
கட்டப்பஞ்சாயத்து செய்யும் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி மனு. ஐயா வணக்கம். நாங்கள் திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அமையபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்படட குளத்தூராம்பட்டி @Collector_Try@TrichyPolice