💑
Anas ibn Malik R.A reported: The Prophet ﷺsaid, “Whoever Allah provides with a righteous wife, Allah has assisted him in half of his religion. Let him fear Allah regarding the second half.”
✨Al-Mu’jam al-Awsaṭ 992 🌸✨
என்னை பத்து மாதம் கருவறையில் சுமந்தவள் என் தாய் என்றால்..
என் தாயையும் சேர்த்து என்னையும் தன் நெஞ்சில் சுமந்தவர் என் அப்பா..
ஒரு நல்ல தகப்பனை விட சிறந்த சூப்பர்_ஹீரோ இவ்வுலகில் இல்லை..
அன்புள்ள அப்பாவுக்கு உலக தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்..