இதுக்கு தான சம்பளம் தரோம்.. மிஷின் நல்லா இருந்தா தான் 4 பேருக்கு வேலை கொடுக்க முடியும்.. இல்லைன்னா மூடிட்டு வீட்டில உட்கார வேண்டியது தான்.. அனைத்து சலுகைகளையும் அரசு தரணும்.. ஆனால் அரசு கட்டிடங்களும் துறைகளும் அழுக்கு படிந்து இருக்கும்.. - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வெங்கட ரமணன் கேள்வி.. பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிகாரிகள்..
#Thiruvarur | #TNGovt | #Minister | #Venkataramanan | #PolimerNews
Day 1 வரும் போது வாய தொரங்க சிம்னு வந்தாங்க..!Day 3 வாய முடிட்டு ஒடிட்டாங்க..!😂😂😂
பாட்டிலுக்கு 10 ரூ பெறுவதில் புதிய மாற்றம் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கையும் பரிசிலினன செய்வோம்..!👌
இன்று, தருமபுரி நகராட்சி - சந்தைப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில், போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்து உரையாற்றியபோது.!
#polio#Dharmapuri#PMK
எதையும் சாதிக்கும் திறன் கொண்ட இளைய தலைமுறையினரே வணக்கம்!
கடந்த கால ஒப்பந்தங்கள் எதையும் மதிக்காமல் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகளை கட்டிய கர்நாடகம், இப்போது நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் மேகதாது அணையைக் கட்டத் துடிக்கிறது.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா வளமாக இருக்காது வறட்சியாக மாறும்.
வளமான டெல்டாவையும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரங்களையும் பாதுகாக்கவே ஜூலை 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் காவிரி தொடங்கும் பிலிகுண்டுலு முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன்.
மாற்றங்களை ஏற்படுத்தும் இளைஞர்களே....
இந்தப் பயணத்தில் என்னுடன் இணையுங்கள்,
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu4

#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
"ஓட்டு மட்டும் கேட்க வந்துட்டு நன்றி சொல்ல வரலனா நல்லா இருக்காதுல .."
தருமபுரி நகரப் பகுதியில் வீடு வீடாக அம்மாவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த சௌமியா அன்புமணியின் மகள்கள்..
#Dharmapuri | #SowmiyaAnbumani | #PolimerNews
Explaining how @Anbil_Mahesh took bribe 😳
Everyone, whoever... school management. Including me... I'm saying including myself....They will take your bag, money, and cell phones and keep them in one place. You can only carry the money, give it bundle by bundle, they will count and receive it, and then you leave with the bag 😳😳
வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே...
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.
மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?
இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu