காமராஜர் காலத்தில்
உணவுக்கு பஞ்சம் வந்து
அன்றைய முதலமைச்சர் காமராஜர்
மக்களை எலிக்கறி சாப்பிட சொன்னது
பெயர் குறிப்பிடாமல் குறிப்பிடுகிறார்
கேவலமான ஆட்சி என்று
நேரடியாக ஆதாரத்துடன்
ஸ்கிரிப்ட் எழுதிப் படிக்காமல்
தெளிவான செருப்படி🤪🤪🤪
தற்குறிகள் நிலையிலிருந்து ஒரு படி ஏறி தான்தோன்றி தறுதலை தற்குறிகளாக மாறி உள்ளனர். திமுகவின் மீது அவதூறுகளை பொய் புரட்டுகளை முன்னிறுத்தும் பணியை கூச்சம் இல்லாமல் நிறைவேற்றுகிறார்கள்.
மோடியதான் ஆதரிப்பாரு....
இதுக்கு பித்தளை குண்டா பண்ணை வீட்டுலயே இருந்திருக்கலாமே... 🤷😀😀திமுக - அதிமுகவை அழிக்க பாஜக கையில் எடுத்த திட்டம் Vijay, Annamalai
தமிழன் படத்துல ஒரு Seenல டெல்லி கணேஷ் சிகரெட நிறுத்து... நிறுத்தினாயானு விஜய பாத்து கேப்பாப்புல..
ஓ நிறுத்திட்டீங்க ஐயான்னு சொல்லிட்டு டேபிள் மேல சிகரெட் கமுத்தி வச்சிருப்பாரு..
அந்த மாதிரி தான் இருக்கு இந்த ஊழல ஒழிச்ச கதை..😂😂
எனக்கு வெயில் ஆகாது என்று கூறி, மீனவர்களின் குறைகளை கேட்காமல் ஓடிய அமைச்சர்.
அப்போ, நடிகராகவே இருந்திருக்கலாமே.
எதுக்கு அமைச்சர் பதவி..??
அரசியல் எல்லாம்..