@Udhaystalin ஜெய் ஸ்ரீ ராம் என்றால் உனக்கு எரியுதா எரியட்டும் மகிழ்ச்சி...
அப்படித்தான் சொல்வோம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
அவரவர் கடவுளை அவரவர் வணங்குவதற்கு அழைப்பதற்கும் உரிமை உண்டு தனி மனித உரிமையில் தலையிடும் தற்குறி
கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதும், அதற்கான அவகாசத்தை நீட்டிப்பதும் வழக்கமான நடைமுறைதான். ஜூனியர் அமைச்சரான உதயநிதி விளையாட்டுத்தனமாக இருக்காமல், தன் கட்சியில் உள்ள சீனியர் அமைச்சர்களிடம், அமைச்சரவை நடைமுறைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வது நலம். ஆனால், கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனத்துக்கே, மறுபடியும் ஒப்பந்தம் வழங்கும் திமுகவின் நடைமுறைகள், உலகத்தில் எங்குமே இல்லாத வழக்கம்.
திமுக விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், 2026 ஆம் ஆண்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் திறந்து வைப்பது உறுதி.
மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 54 இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இன்னும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்பதை, விளையாட்டுத் துறை அமைச்சருக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
@AdmkNaresh
பாவம்யா அந்த ஆளு இப்படி ஆளுக்கு அடிச்சா என்ன பண்ணுவாரு மனுஷன் எவ்வளவு கஷ்டப்பட்டு தவழ்ந்து போயி முதலமைச்சராகி கட்சி பொதுச் செயலாளராகி..
So sad..
Rip😭
இந்த நபர் பத்திரிகையாளர் என்ற பெயரில் பல பெண்களை ஏமாற்றி பணம் வசூல் செய்துள்ளான் மேலும் பெண்களை வலு கட்டாயமாக தவறான வழிக்கு அழைத்து செல்கிறான் என்று கூறுகிறார்கள் உண்மையிலே இவன் பத்திரிக்கையாளரா..?@sathrak1967
@sansbarrier anna how do you know ADMK does not have secret understanding with DMK..?
கூடுதல் தகவல் அதிமுக திமுக யார் ஆட்சியில் இருந்தாலும் ரோடு கான்ட்ராக்ட் இரு கட்சியிலும் மாற்றி மாற்றி எடுத்துக் கொள்வார்கள் என்பது ஊர் பக்கம் கேட்டு பாருங்கள் தெரியும்
முன்னாள் அமைச்சர் அண்ணன்@CVShanmugamofl அவர்களே உங்கள் ஆதரவாளரே அண்ணாதுரை அறிவாளி இல்லை ஆபாச கதை எழுதியவர் என்று கூறுகிறார் முதலில் அவரை சரி செய்து விட்டு சாரி கவனித்து விட்டு எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களை கேள்வி கேட்கலாம்..
When Sonia Gandhi was ruling India for 10 years, there was not a single tweet by a liberal saying she had not even finished school.
That is the power of Jesus Christ 💪
Repost it .