@kranthi_tweet Dear sir, Request your immediate intervention on the reported issue as we farmers completely depend on monsoon. All surrounding lakes and ponds have adequate water supply from Athikadavu scheme we don’t know the exact reason why we are alone missed here.
செந்தில் பாலாஜி குதிரை பேரத்தில் ஈடுபட்டார் என்று பொய் வழக்கை போட்டு கைது பண்ண பார்க்கும் அதே வேளையில்
தவெக நிர்வாகிகள் கட்சி கொடியுடன் காரில் வந்து அதிமுக MLA CV சண்முகத்திடம் பேரத்தில் ஈடு பட்டு வருகிறார்கள்.
அவரு பாட்டுக்கு அமைதியா இருந்திருப்பாரு...
வேண்டுமென்றே பொய் கேஸ் போட்டு, தமிழ்நாடு முழுக்க famous ஆக்கிவிட்டாங்க.
ஆனா, ஒரு நாள் முடியுறதுக்குள்ள உச்சத்தைத் லாடம் கட்டிட்டு வந்துட்டாப்புல்ல மனுஷன்! 🔥
உண்மையிலேயே நீங்க வேற லெவல், அண்ணா. 👏
@ARROffice
Hats off to you! 🫡
சிவகங்கை: திருப்புவனம் பேரூராட்சி தலைவர் செங்கை மாறனை நோக்கி, அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் "சித்தப்பு" என அழைத்து, நகைச்சுவை கலந்த ஆதங்கத்துடன் சரமாரி கேள்வி எழுப்பும் வீடியோ காட்சி வைரல்..!
#Sivagangai | #viralvídeo | #Puthiyathalaimuraitv | #SengaiMaaran
காவல்துறையே தப்பு பண்ணுதா? காவல்துறை மேலேயே கேஸ் போடுவோம். 🔥
ஆளுநர் ஆக்ஷன் எடுக்கலையா? நேரா உச்சநீதிமன்றம். 🔥
OG DMK டா... சட்டத்தை வைத்து விளையாடத் தெரியும். 😎🔥
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு💥
ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு வளர முருகேசா😂😂
Thanks, @saravofcl sir for mentioning the cases against #SenthilBalaji
செந்தில் பாலாஜி வழக்குன் போது அமைச்சரா இருந்தா சாட்சிகள கலைச்சிருவீங்கனு கோர்ட்டு சொன்ன மாதிரி, இன்னைக்கு கரூர் விஷயத்தில் accused-ஆ இருக்க கூடிய ஆதவ்க்கும் பொருந்தும்ல Point 🔥🔥