#CWG2026 முத்தாண்டுதல் போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ள தமிழ்நாட்டின் தங்கங்கள் பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வபிரபு ஆகிய இருவருக்கும் எனது பாராட்டுகள்!
தமிழ்நாட்டில் இருந்து தடகளத்தில் தடம் பதிக்கும் மேலும் பல இளம்புயல்களால் இந்தியா வெல்லட்டும்!
#Glasgow2026
தலைமுறைகளைக் கடந்த தன்னிகரில்லா தலைவர், தமிழ்நாட்டின் சிற்பி நம் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் இன்று.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டண சலுகை - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி இளைஞர்களுக்கான சமமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியது - பொறியியல் படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வை ரத்து செய்தது - இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களுக்கு சொத்தில் உரிமை கொடுத்தது - முதன்முதலாக பெண்களை காவல்துறையில் பணியமத்தியது - மாணவர்களுக்கான இலவச பேருந்து பயணம் வழங்கியது என இளைஞர்களுக்காகவும், மகளிர்க்காகவும் கலைஞர் செய்த திட்டங்களும், தியாகங்களும் ஏராளம். இதனால் ஏராளமான கிராமப்புற இளைஞர்கள், இளம் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டினார் நம் கலைஞர் அவர்கள்.
இன்றைய 80s, 90s, 2k கிட்ஸ் என்னும் தலை முறைகளின் வசதியான வாழ்க்கைக்கும், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் இருந்த தடைகளை அகற்றி�� Real நாயகன் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என்பதே எவராலும் மறக்க முடியாத வரலாற்று உண்மை.
அப்படிப்பட்ட நம் கலைஞரின் பிறந்த நாளே நமக்கு ஊக்கமும் - உற்சாகமும் அளிக்கும் திருவிழாவாகும். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களுக்கு பயனுள்ள வகையில் நம் தலைவர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாளை ஒவ்வொரு ஊரிலும் கொண்டாடுவோம். கலைஞரின் சாதனைகளை இனி வரும் ஒவ்வொரு தலைமுறைக்கும் அர்ப்ப��ிப்புடன் கொண்டு செல்வோம்.
Reel ஹீரோவாக அல்லாமல் Real ஹீரோவான கலைஞரைப் ப���ற்றுவோம்...!
கலைஞரின் புகழ் ஓங்குக..!
#KalaignarForever
#DMKForever
75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட ‘அன்பகம்’ இன்று @dmk_youthwing தலைமையகமாக விளங்கி வருகிறது.
இளைஞர் அணியை உருவாக்கியதுடன் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி திரட்டி, அன்பகத்தை இளைஞர் அணி வசமாக்கிய இன்றைய கழகத் தல��வர் @mkstalin அவர்கள், 1988-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளன்று இனமானப் பேராசிரியர் தலைமையில், கலைஞர் அவர்களைக் கொண்டே அன்பகத்தைத் திறந்து வைத்தார்.
28 ஆண்டுகளைக் கடந்து, அன்பகத்தை நமக்கு பெற்றுத் தந்த கழகத் தலைவர் அவர்களே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளான நாளை, காலை 10:00 மணி அளவில் , 75-அடி உயர கம்பத்தில் கழகக் கொடியேற்றி- தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறி��ர் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் அலுவலகத்தையும் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறது கழக இளைஞர் அணி.
இந்த நன்னாளை, இளைஞர் அணியினர் அவரவர் வசிக்கும் பகுதிகளில், இருவண்ணக் கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
#KalaignarForever #Kalaignar103
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள���ல் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக��காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இ��்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் ச��ழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட���டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!
சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் - மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!
ஓங்குக கலைஞர் புகழ்!
சற்றுமுன்பு #கேப்டன் அவர்களுக்கு
#தமிழர்தேசம்கட்சி சார்பாக மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநி��செய்தி தொடர்பாளார் மற்றும் திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக கேப்டன் அவர்களின் நினைவிடத்தில் மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது
நேற்றைய தினம்,முத்தரையர்களின் தலைநகராம் திருச்சி மாநகருக்கு வருகை தந்திருந்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி @narendramodi அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...
காலம் உள்ளவரை புரட்சிக்கலைஞரின் கொடை நிலைத்து நிற்கும்!!
#Vijayakanth#RIPVijayakanth#விஜயகா��்த்