இயற்கையின் மகத்துவத்தை
கல்வியுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.
வாழ்வின் ஆரோக்கியம் செம்மையாக அமைந்துவிடும்.
கல்வியில்...
ஜாதி,மதத்தின் பிரிவினை கொள்கையை நீக்கி
பசுமையான பூமியாக மாற்றி அமைப்பது பற்றிய
கல்வியைக் கற்றுக் கொடுங்கள்.
சிறப்பாக அமையும் எதிர் காலம்.
ஆளுங்கட்சிக்கு
ஆதரவாக செயல்படுபவர்
ஆளுநர்...
நிதிக்கு ஆதரவாக
செயல்படுவர்கள்
நீதிபதிகள்...
அநீதிக்கு ஆதரவாக
செயல்படுபவர்கள்
அரசியல்வாதிகள்...
இவர்களுக்கு எதிராக
செயல்படமுடியாதவர்கள்
மக்கள்...
இது தான் ஜனநாயகம்.
ரெஹானா பாத்திமா என்ற பெண்
சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது.
அவர் பெயரை கேட்டதும்
இந்துத்துவ பலரும் குதித்தார்கள்.
இப்போது ஆங்கில ஊடகங்கள்
அவளது பேட்டியை வெளியிட்டுள்ளனர்.
சூர்ய காயத்ரி என பெயர்... https://t.co/YETEEcEmM3
சபரி_மலைக்குச் செல்ல விரும்பும் பெண்களுக்கு இலவச பயண ஏற்பாடு தெலுங்கானா பாஜக.
சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது கேரளவில் பாஜக.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஆர்.எஸ்.எஸ்.
இரட்டை வேடம் பாசிச_பஜக