அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா என்றால் மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை அது பாஜகவிடம் இல்லை
அதனால்தான் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்கு வைத்திருந்தார்கள். ஒரு வேலை 400 இடங்களை அவர்கள் ஜெயித்திருந்தார்கள் என்றால் இந்தியாவின் அத்தனை அரசியல் சாசன பிரிவுகளையும் பாஜக அவர்களுக்கு ஏற்ற போல் மாற்றி இருக்க முடியும். இந்திய மக்கள் கொடுத்த அற்புதமான தீர்ப்பு அவற்றைத் தடுத்துள்ளது.
நான் எழுதிய இந்தியா வென்றது புத்தகத்தில் இதை தெளிவாக பதிவு செய்து இருக்கிறேன்
``நீதிபதி GR சுவாமிநாதனுக்கு தடை''
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அனைத்தையும் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணை செய்ய தடை விதித்து மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
திருப்பரங்குன்றம் வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த வேண்டாம் என நீதிபதி அறிவுறுத்தல்
#grswaminathan #thiruparankundram #maduraihighcourt #thanthitv
Must Read!
#திருப்பரங்குன்றம் தீப மேல்முறையீட்டு வழக்கில் நடந்தது தான் ஹைலைட்👇
இந்து முன்னனி ராம ரவிக்குமாரரின் வழக்கறிஞர் :-
HR&CE சட்டத்தின் 63வது பிரிவு இந்த வழக்குக்கு பொருந்தாது, ஏனெனில் ராம ரவிகுமார் தனக்காகவே எந்த நிவாரணமும் கோரவில்லை.
டிவிசன் பென்ச் :-
63வது பிரிவைப் பொறுத்தவரை, அவர் தனக்காக நிவாரணம் கோரவில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் ரிட் மனு பொறுத்தவரை இது தனிப்பட்ட வழக்கு என்று சொல்கிறீர்கள். இது தனிப்பட்ட வழக்கு இல்லை என்றால், இதை பொது நல வழக்காக பெஞ்ச் முன் தாக்கல் செய்திருக்க வேண்டும்.
ராம ரவிக்குமாரரின் வழக்கறிஞர் :- ங்ஙே..
😂😂😂
இப்போ நல்லாத் தெரியுது பிளான்!
அதாவது
பொதுநல வழக்குனா நேரா டிவிஷன் பெஞ்ச் (Division Bench) போகணும்,
அங்க ரெண்டு நீதிபதிகள் இருப்பாங்க,
அங்க போனா “பக்தி பருப்பு" வேகாதுன்னு தெரிஞ்சுதான்,
ரொம்ப சாமர்த்தியமா குறுக்கு வழியில் இதை
“தனிநபர் வழக்கு”னு லேபிள் ஒட்டி,
சிங்கிள் பெஞ்ச், அதுவும் தங்களுக்கு தோதான GRS கிட்ட தள்ளினாங்க.
அங்க நீதிபதி மகுடி ஊத,
இவங்க நாதஸ்வரம் வாசிக்க,
ஒரு வழியா வண்டியை ஓட்டிட்டாங்க.
ஆனா தமிழ்நாடு அரசு கொள்கையில் உறுதியாக இருந்து மேல்முறையீடு செய்ததும்,
டிவிஷன் பெஞ்ச் முன்னாடி நின்ன உடனே
அந்தர்பல்டி… நாடகம் கிளோஸ். பெஞ்ச் நீதிபதிகள் கடுப்பாயிட்டாங்க.
சிங்கிள் பெஞ்ச்ல செட் ஆன கதை,
பெஞ்ச் மாறியதும் செட் ஆகல.
நீதிமன்றத்திலேயே இவ்வளவு வெளிப்படையாக ஒரு "பிளான்" அம்பலமானது மிக அரிது. சங்கி பரிதாபங்கள்
கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக.
கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும்.
இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். பாஜக'வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.
எனவே, திரு.@RahulGandhi அவர்கள், இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
@INCIndia@kharge
அமித்ஷாவின் ‘MOST CORRUPT' பேச்சுகள்..!
அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதியான பிரசாரத்தை முன்னெடுக்கும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா
#SunNews | #AmitShah | #Corruption