மிதப்பது மனுக்கள் அல்ல, 2026-இல் உங்களின் ஆட்சியின் சறுக்கல்!
உங்களைத் தேடி, உங்கள் ஊரில், உங்கள் வார்டில் என்று Stalin Uncle விளம்பரம் செய்து வாங்கிய மனுக்கள் அனைத்தும் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதக்கின்றன!
‘எவர் எக்கேடு கெட்டால் என்ன? விளம்பரத்தில் மட்டுமே கண்’ என்று இருக்கும் திமுக அரசு மக்களுக்கு செய்ததெல்லாம் துரோகம்… துரோகம்… துரோகம் மட்டுமே.
காகிதத்தில் கப்பல் செய்து விளையாடுவதற்கு மக்களின் மனுக்கள் தான் கிடைத்ததா Stalin Uncle!
தமிழக அரசு மக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு புடவை எப்படி எல்லாம் கடத்தி ஊழல் பண்ணுறாங்க பாருங்க திமுக 2021 to 2025 🤦
Journalist -Felix Anna 👌👌🫡
@TVKVijayHQ
பூரண மதுவிலக்கு என்று மேடையில் மட்டும் கூறிவிட்டு அவர்கள் கட்சி நடத்தும் நிகழ்ச்சி மற்றும் கலந்துரையாடல் கூட்டத்தில் மதிய உணவில் குடிக்கும் தண்ணீருக்கு பதில் மது கொடுத்து இளைஞர்களை மது அடிமைக்கு ஆக்குகிறார்கள்