சேலம் மேற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு தவெக வேட்பாளர் லட்சுமணன் பணம் கொடுத்து வெற்றிப் பெற்றதாக ஓமலூர் தவெக வேட்பாளர் ஒப்புதல்!
பணம் தராமல் ஜெயிச்சோம் னு விஜய் பொய் சொன்னது அம்பலம்😱
#TVKFails
கிட்டத்தட்ட வெளிவந்த அனைத்து கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணி 140 க்கும் மேலான இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெறும் என்று சொல்லப்பட்டுள்ளது💥💥
தொங்கு சட்டசபை சொன்னவன்லாம் ஒருவாரத்துக்கு பங்கருக்குள் பதுங்கிருவாங்க..
#ExitPoll#DMKWinningTN
பாஜகவுக்கு வாக்களித்த ஒரே பாவத்துக்காக இன்று தங்கள் உடைமைகளை இழந்து வீதியில் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் சத்தீஸ்கர் மக்கள்.
எல்லாம் அதானி லாபத்துக்காக...
பாஜக உள்ள வந்துரும்னு பூச்சாண்டி காட்டல. நம்ம மாநிலத்தையே சிதறிச்சிருவாங்க!
6 முறை முதலமைச்சராக இருந்த
ஜெயலலிதாவின் கோரிக்கையை
தமிழ்நாட்டு மக்கள் நிறைவேற்ற வேண்டும்🙏
தமிழ்நாட்டை குழி தோண்டி புதைக்க நாடும் துரோகி கூட்டணியை வீழ்த்த வேண்டும்!
https://t.co/jpwcDSZYAE
தேர்தல் களத்தில் எந்த கட்சிக்காரனும் திமுகக்காரன் முன்னாடி நிக்க முடியல..😈💥
கலைஞர் காலத்தில் கூட பார்க்காத கடின உழைப்பை இப்ப பார்க்குறேன்🔥🔥
தேர்தல் நடப்பதற்கு முன்பே வெற்றியை உறுதி செய்த திமுக & கூட்டணி கட்சியினருக்கு வாழ்த்துகள்🥳💪
#VoteForDMK#SayNoToNDA