தமிழ்நாடு முழுக்க pre-term குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் அதிமுக்கியம் வாய்ந்த surfactant மருந்து தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. அதையெல்லாம் கவனிக்க TNMSCக்கு நேரமில்லாமல் தங்கம் வாங்குவதிலும், அதை பாதுகாக்கவும் தன் நேரத்தையும் உழைப்பையும் செலவிடுகிறது.
Successfully diverted attention from the London return mystery. No paperwork, no press meet, no bills, no transparency. And all the anti-DMK voices jumped on the Bond wagon, spinning Veeramani conspiracies and dragging DMK into it. Where are the London receipts? @TVKVijayHQ
1989 → First reported incident.
2003 → AIADMK in power; K.A. Sengottaiyan was AIADMK HQ Secretary.
2019 → AIADMK in power; Sengottaiyan was Education & Sports Minister.
2025 → Under the DMK govt, an FIR was finally registered and the legal process began.
2026 → The POCSO court questioned the police report and directed further inquiry.
So, Minister @CTR_NirmalKumar, if you can drag Thalaivar Stalin into this matter and make political allegations, why is there no question for Sengottaiyan or about the functioning of the police during the earlier periods?
The important point is simple: let the law take its course.
The process of bringing this matter into the criminal-justice system was initiated in 2025. The present court proceedings should now be allowed to determine the facts and responsibility.
While Vijay’s government is struggling to find a political script for a by-election, please don’t turn a sensitive POCSO matter involving innocent children into a political campaign script.
If there are questions, investigate them.
If there are failures, fix them.
If there is evidence, prosecute.
But please don’t politicise this case.
Those responsible must face the law whoever they are, whenever the alleged acts occurred, and regardless of which political camp they belong to.
Let the investigation speak. Let the court decide. Not political rhetoric.
Let me tell you this, people have very short memory, Pollachi case and shivshankar baba cases are forgotten so whatever damage you think you can do to DMK politically won’t work in the long run. Try to find the truth and serve justice to the victims.
தவிச்ச வாய்க்குத் தண்ணி குடுக்காத ஒரு தீண்டாமையாளனால்தான், “Communists should walk away for TVK’s own good" னு சொல்ல முடியும். Says everything about who they are, and why they’re so taken with TVK, despite their anti-TN stance.
#TVKVijayFails#sunnews
இரும்பல் குமார் யார் எழுதிக் கொடுத்தாலும் அப்படியே படித்து விட்டு வாந்தி எடுப்பது வழக்கம்
முதலில் ஒரு கேள்வி~ இன்று நடக்கும் கொலைக்கும் கொள்ளைக்கு விஜய் தான் பெறுப்பு என்றால் இருமல் குமார் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்..
சரி வாங்க.. 👇
அட பைத்தியக்காரனே, 2003 ஜெயலலிதா ஆட்சியில் இருந்து இந்த குற்றம் தொடங்கியுள்ளது..
2019 ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைப்பெற்றதாக சிறுமி பாலியல் வீடியோ pen drive மற்றும் கடிதம் திமுக ஆட்சியில் 2025 அக்டோபர் 7 ல் சென்னை காவல் நுண்ணறிவு அலுவலகத்திற்கு வந்துள்ளது.
வீடியோ மற்றும் கடிதத்தின் அடிப்படையில் கிராணைட் தொழிலதிபர் வீரமணி மீது வழக்கு பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்புப் பிரிவினரால் வழக்கு அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது திமுக ஆட்சியில் தான்.
பிப்ரவரி 2026: வீடியோவில் இருந்த சிறுமியின் அடையாளத்தைக் கண்டறிய முடியவில்லை எனக் கூறி சென்னை காவல்துறை வழக்கை முடித்துக்கொள்ளும் அறிக்கையை (Closure Report) போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதோடு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. ஆட்சி மாற்றமும் நடந்துவிட்டது.
ஆகஸ்ட் 19, 2026: "வீடியோ ஆதாரம் இருந்தும் குற்றம் நடந்த இடத்தை ஏன் கண்டுபிடிக்கவில்லை?" எனக் கேள்வி எழுப்பிய போக்சோ சிறப்பு நீதிமன்றம், காவல்துறையின் அறிக்கையை நிராகரித்து மீண்டும் உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டது.ஆகஸ்ட் 29, 2026: தீவிர மறுவிசாரணைக்குப் பிறகு தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது காவல்துறையின் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
SIR தேர்தல் பணி தொடங்கியதில் இருந்து திமுக அரசு காபந்து அரசாக வந்துவிட்டது.
திமுக ஆட்சியில் நடந்த மாதிரி தான் தற்போது தவெக விஜய் ஆட்சியில் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மறுவிசாரணை நடக்கிறது.
இந்த விசாரணைக்கும் அரசியல் கட்சிகளுக்கும் என்ன சம்பந்தம்...?!
நீதிமன்ற உத்தரவுப்படி மறு விசாரணை வந்துள்ளது..போய் படிங்கடா உங்களால் முடிஞ்சா உள்ளே தூக்கி போடுங்கடா.. 😡
content contributed by @syed2029
#NewsUpdate | தொடர் மின்வெட்டு குறித்து ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள் புதிய விளக்கங்கள் அளித்து வரும் நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று தெரிவித்துள்ள கருத்து
#SunNews | #PowerCut | #TVK
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி கைது செய்யப்பட்டதை நான் முழுமையா ஆதரிக்கிறேன். அவரோட சம்பந்தப்பட்டவங்க மற்றும் அவருக்கு ஆதரவா இருந்த எல்லார் மேலயும் நடக்குற இந்த சிறப்பு விசாரணையையும் வரவேற்கிறேன். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேல நடக்குற கொடுமைகளுக்கு எதிரா TVK-வும் அவங்களோட ஆன்லைன் ஆதரவாளர்களும் குரல் கொடுக்குறது பாக்க நல்லாத்தான் இருக்கு.
ஆனா, TVK தலைமைக்கும் அவங்களோட சோஷியல் மீடியா வீரர்களுக்கும் என்னோட நேரடியான கேள்வி இதுதான்: இந்த விஷயங்கள்ல மட்டும் ஏன் மொத்தமா அமைதியா இருக்கீங்க?
TVK உறுப்பினர்கள் செஞ்சதா சொல்லப்படுற, கோர்ட்டுக்கு வெளிய செட்டில் பண்ணப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை விஷயம்.
லீக் ஆன @voiceof_sarath ஆடியோவுல, 16 வயசு விஜய் ரசிகையை பாலியல் வன்கொடுமை செஞ்சதா அவரே ஒத்துக்கிட்ட விஷயம்.
புஸ்ஸி ஆனந்த் மற்றும் TVK-வோட உயர் நிர்வாகிகள் மேல சிறுமிகளையும் பெண்களையும் பாலியல் சுரண்டல் செஞ்சதா @voiceof_sarath ஆடியோவுல வந்த குற்றச்சாட்டுகள்.
என்னோட கேள்வி ரொம்ப நேரடியானது: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மேல உங்களுக்கு இருக்குற கோபம் உண்மையானதா, இல்ல DMK ஆட்சியில குற்றம் நடந்தா மட்டும் தான் உங்களுக்கு கோபம் வருமா?
என் மேல பாயுறதை விட்டுட்டு, இதைப் பத்தி யோசிச்சு, உங்க கட்சி தொண்டர்கள்ட்டயும் கேட்டு நேர்மையா பதில் சொல்லுங்க.
@TVKVijayHQ | @CTR_Nirmalkumar | @BussyAnand
#Veeramani | #Harassment | #GemGranites | #Woman
@DrHolyhemp Their tactics won’t stand for long. Facts will expose and dismantle them. Our fight is rooted in facts, principles, and virtue, and that foundation remains unshaken. History bears witness.