தமிழ்நாடு அரசில் உண்மையிலேயே முதல்வர் என்ற ஒருவரும் அமைச்சர்களும் இருக்கிறார்களா அல்லது வெறுமனே பெயரளவில் செயல்படுகிறார்களா என தெரியவில்லை
கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி சட்டமன்றத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்மா சிப்காட் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படாது என திட்டவட்டமாக அறிவித்து இருந்தார்
ஆனால் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி இதே திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிடுகிறது
தற்பொழுது அந்த அறிவிப்பானை திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது
முதலமைச்சர் என்ற ஒருவர் இருக்கிறாரா இல்லையா?