எதற்கெடுத்தாலும் திமுகவினரிடம் ஆதாரம் கேட்கும் தம்பிகளே..
என்றாவது உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்ததுண்டா?
திமுகவினரிடம் ஆதாரம் கேட்கும் நீங்கள் என்றாவது சீமானிடம் கீழ்கண்ட கேள்விகளுக்கு ஆதாரம் கேட்டதுண்டா?
@mkstalin
தேர்தலுக்கு முன்னாடியே எவ்வளவோ சொன்னேன் இங்க. உடனே ஃபோன் பண்ணி, ட்வீட் டெலீட் பண்ணுங்கன்னு தான் சொன்னாங்க நம்மாளுங்க. No one, absolutely NO ONE from the party was ready to take negative
நான் மட்டுமில்லாம இங்க இயக்கத்துக்காக களமாடுனவங்க எவ்வளவோ சொன்னாங்க. நாங்க எல்லாரும் சொன்னதுல கால்வாசி கேட்டுருந்தா கூட நல்லா இருந்திருக்கும். கேட்கலையே யாருமே.
எப்பவுமே பாராட்டிக்கிட்டு இருப்பாங்க ன்னு நினைக்கக் கூடாது. இயக்கம் நல்லது செஞ்சா முதல் பாராட்டு எங்க கிட்ட இருந்து தான் வரும். அதே மாதிரி தவறு நடந்தாலோ இல்ல நடக்க இருந்தாலோ முதல் அடி எங்க கிட்ட இருந்து தான் வரும். If the team is not ready to take any negative feedback and improve upon it, NOTHING IS GOING TO CHANGE தலைவரே.
இப்போ நீங்க கேக்குற feedback எல்லாமே அப்படியே உங்ககிட்ட வந்துடும் ன்னு நினைக்கிறீங்களா? இல்ல. உங்கள் டீம் உங்களுக்கு என்ன வந்து சேரனும்னு நினைக்கிறாங்களோ அது தான் உங்களுக்கு வந்து சேரும்.
இந்த website data collection எல்லாத்தையும் விட்டுட்டு முதல்ல இணைய உடன்பிறப்புகளோடவும், கடைநிலை கட்சி உறுப்பினர்கள் கூடவும் ஒரு closed-door meeting வச்சி நேரடியா கேளுங்க. அதுதான் உண்மை நிலவரம். அதுதான் நிதர்சனம். இப்படி பண்ணாம website ல feedback வாங்குறதுல “எந்தப் பயனும் இல்லை”
மக்களுக்காக துவங்கிய இந்த இயக்கம் மக்கள் கிட்ட இருந்து தூரமா போய் ரொம்ப வருஷங்கள் ஆச்சு. எந்தவொரு நிர்வாகிகளும், அமைச்சர்களும் மக்களுக்கு approachable ஆ இல்ல except a select few.
அந்த closed-door மீட்டிங் வச்சீங்கன்னா அமைச்சர்கள் அல்லது நிர்வாகிகள் யாரும் இல்லாம பாத்துக்கோங்க. Negative feedback நிறைய வரும், கேட்க தயாரா வாங்க.
அப்படி எதாவது ஒரு மீட்டிங் நடந்தா அதுல சந்திப்போம். மறுபடியும் சொல்றேன் - website ல feedback வாங்குறதுல “எந்தப் பயனும் இல்லை”.
Frankly, I don’t want to waste my time putting down my thoughts without being certain that it will reach your ears.
நன்றி. 🙏
நாடு முழுக்க மோடி அலை வீசியபோது, யாரும் வாய் திறக்காத போது, ராகுல் தான் பிரதமர்னு வெளிப்படையா அறிவிச்ச இயக்கம் எங்க திமுக. அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் நீங்க தோத்தாலும் உங்க கூடவே நின்னு இருக்கோம்,அதற்காக திமுக கொடுத்த விலை அதிகம்.
தேர்தல் முடிவு தெரிந்து ரெண்டு நாள் கூட ஆகல, அதுக்குள்ள அடுத்த கட்சி பக்கம் பார்வையை திருப்புற உங்கள களத்துல உங்களுக்காக செருப்பு தேய வேலை பார்த்த திமுக தொண்டன் கோவமா கேள்வி கேட்கத்தான் செய்வான்.அதற்கு பெயர் ஆணவம் கிடையாது.இப்படி துரோகம் செய்கிறார்கள் என்ற கோபத்தின் வெளிப்பாடு.
இங்க எழுதுறவன் யாரும் IT விங் இல்ல. தலைவன் சொன்னா கட்டளையை ஏத்துக்கிட்டு வெயில்ல கிடந்து ஓட்டு சேகரிச்ச தொண்டன், அவனைப் பார்த்து IT விங்னு சொல்லாதீங்க.
தோற்கும்போது தோள் கொடுத்தது நாங்க... இன்னைக்கு ஜெயிச்ச உடனே எங்களுக்கு ஆணவம்னு பட்டம் கட்டுறது நீங்க.உங்க நன்றி கெட்ட தனத்துக்கு ஒரு அளவு இல்லையா?
பேசியது போதும் உங்களுக்கு எது விருப்பமோ அதை செய்யுங்கள் @K_T_L
திமுகவிற்கு துரோகங்கள் புதுசு இல்ல. #மீண்டும்_வருவோம்
#மீண்டு_எழுவோம்.
நன்றி!
எது ஜனநாயகம் எது மன்னராட்சி என்ற வித்தியாசமே இங்க நிறைய பேருக்கு தெரியல.... உதயநிதியோ இன்ப நிதியோ மக்களை சந்திக்காமல் எம்எல்ஏவோ எம் பி ஓ அல்லது முதலமைச்சராகவோ ஆகவே முடியாது....
ஜி கே மூப்பனார் பையன் வாசன் முதலமைச்சராகிட்டாரா?
ராமதாஸ் பையன் அன்புமணி அவரு முதலமைச்சர் ஆயிட்டாரா?
மக்களால் விரும்பப்படுபவர்கள் தான் பதவிக்கு வர முடியும்..
அந்தத் திறமையும் திராணியும் இருந்தால் தான் பதவிக்கே வர முடியும்.
கருணாநிதி,ஸ்டாலின், உதயநிதி,இன்பநிதி, இதெல்லாம் திமுக உட் கட்சி விவகாரம்...
யாரு தலைமையா ஏத்துக்கணும் அப்படின்னு திமுக உறுப்பினர்களுக்கு தெரியும்...
ஸ்டாலின் உதயநிதி எல்லோரும் மக்களை சந்தித்து தான் மக்களின் அபிமானம் பெற்று, ஓட்டு வாங்கி துணை முதல் அமைச்சர் முதலமைச்சர் என்று ஆகி இருக்கிறார்கள்....
மன்னராட்சியில் தான் ராஜா செத்ததுமே 9 வயசு பையனுக்கு முடி சூட்டு விழா நடக்கும்...
மன்னர் ஆட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறிங்க தான் நிறைய சுத்திட்டு இருக்குதுங்க...
முதல்ல மன்னராட்சி என்றால் என்ன ஜனநாயகம் என்றால் என்ன உட்கட்சி என்றால் என்ன? கொள்கை என்றால் என்ன இவைகள் எல்லாம் தெரிந்து கொண்டு அதன் பிறகு வந்து அரசியலுக்கு வரலாம் கேள்விகளை கேட்கலாம்... 🤣🤣
@tamilravi@tamiltalkies 3.5 லட்சம் வாங்குற அளவுக்கு என்னத்தையா வெட்டி முறிக்கிறிங்கனு கேக்கணும் இத நீங்களோ நானோ போய் கேட்க முடியாது அரசுதான் கேட்கணும் ஆனால் அரசு கேள்வி கேட்காம இருக்க காரணமே பல தனியார் பள்ளிகள் அரசியல் கட்சி தலைவர்களால் அல்லது அவர்களின் பினாமிகளால் நடத்தப்படுகிறது என்பது தான் உண்மை
பச்ச பொய்…
இந்த ஜனநாயகன் படத்துல, மக்கள் மதமா பிரிந்து சண்டைக்கு கிளம்புற மாதிரி தான் காட்டிருக்கானுக…!
இரு தரப்பு மக்களும் பிரிவினைவாதத்துக்கு பலி ஆகி வன்முறைக்கு இறங்குற மாதிரியும், விஜய் அனுப்பிய ஆட்கள் உள்ள புகுந்து ஆள் மாறாட்டம் பண்ணி அந்த மக்கள் கிட்ட பேசி அத தடுத்த மாதிரியும் தான் காட்சிப்படுத்தி இருக்காங்க…
ஜனநாய் படத்துல வர்ற ஒரு சீன் சங்கிகள் WhatsApp குரூப்ல வைரலா போயிகிட்டு இருக்கு,
“இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவை அழிக்க சதினு ஒரு செய்தி வாசிக்கிறாங்க, தமிழ்நாட்டுல தொப்பி அணிந்துள்ள ஒரு இஸ்லாமியர் இந்த செய்திய பாத்துகிட்டு இருக்காரு, சுத்தி நிக்கிற நபர்கள் அத்தனை பேரும் அவரை ஒரு மாதிரி பார்த்து முறைக்கிறாங்க…?!”
என்ன மாதிரியான காட்சி இது?!
எதுக்கு இந்த காட்சி முதல்ல?
மக்கள் ஒற்றுமையா இருக்காங்கனு சொல்றவன் இப்படி ஒரு காட்சிய யோசிப்பானா? யோசிச்சாலும் அத வைப்பானா?
இல்ல இந்த காட்சி சமூக எதார்த்தம், மக்கள் அப்டி பிரிஞ்சு இருக்காங்கனு சொன்னா, அப்படியான சமூகத்துகிட்ட இஸ்லாமியர்கள தீவிரவாதிகளா காட்டி படம் எடுக்கலாமா? அரசியல் வாதி விஜய் அதுல நடிக்கலாமா?
தொடர்ச்சியாக சிறுபான்மையினர் விரோதமா அயோக்கியத்தனமான படம் நடிக்கிற விஜய்க்கு கடைசி படம் கூட இந்தியாவ காப்பாத்த பாகிஸ்தான் இல்லாம இஸ்லாமிய தீவிரவாதிகள் என வார்த்தை பயன் படுத்தாம ஒரு படம் எடுக்க முடியாதா?
இந்தியாவ காப்பதனும்னா எல்லைய ஆக்கிரமிச்சுட்டேன்னு மேப் விட்டானே
சீனா, அவன எதிர்த்து படம் எடுங்க..!
ஒன்னே முக்கால் லெட்சம் பேர சுட்டதே சிங்கள பேரினவாதம், அத வில்லனாக்கி படம் எடுங்க…!
ஜனநாயகம் ன்ற பேர்ல எல்லா உலக நாடுகளையும் தன் அதிகார வெறிக்காக போர் தொடுத்து சாவடிக்கிறானே சர்வாதிகாரி டிரம்ப் அவன எதிர்த்து படம் எடுங்க…?
ஊர்ல வேற கதையா இல்ல..?! இன்னும் எவ்வளவு காலம் பாகிஸ்தான் எதிரி, முஸ்லீம்களின் சதினு கதைக்களம் உங்களுக்கு தேவ?
இஸ்லாமிய நாட விரோதியா காட்டுனா இங்க காலம் காலமா வாழ்ற இஸ்லாமியர்கள் குறித்த மதிப்பீடு எப்படி கட்டமைக்கப்படும்?
TN2026 படத்துல நட்டி வெள்ள சட்ட காக்கி பேண்ட் போட்டு நடிக்கிறது உங்க அண்ணன Troll பண்றதுக்குனு தான அவ்வளவு கதறுனீங்க…?
இப்ப தொப்பி வச்சு ஒரு இஸ்லாமியர் காதாப்பாத்திரத்த தீவிரவாதியா காட்டுறதுக்கு இது பொருந்தாதா?
இன்னும் எத்தன காலத்துக்கு இங்க உள்ள பாய்மார்கள் தன்னோட கற்ப நிரூபிக்கணும் சொல்லுங்க?!
ச்சீ… இத ஒரு படம்னு நடிக்க @TVKVijayHQ வெக்கமா இல்ல..!
@sathisshzdoc நாசமா போகட்டும்னு புழுதி வாரி தூற்றனும் போல ஆத்திரமா வருது
என்னத்த கிழிச்சுட்டாங்கனு 10 தொகுதி கொடுக்குறாங்கனு தெரியல அடுத்த தேர்தலில் அந்தம்மா அதிமுகல போய் நின்னு போன தேர்தலில் 10 தொகுதி வாங்குனோம் நீங்க 20 கொடுங்கன்னு போய் பேரம் பேசும்
அர்னாப் கோஸ்வாமியின் Republic TV க்கு, RSS தமிழ் ஜனம் யூடியூப்புக்கு பிரச்சனையை என்றால் பத்திரிகையாளர் போர்வையில் குறுக்கே பாய்ந்து அவர்களை காப்பாற்றும் கௌசிக்தான், இந்த ஊடக வேலூர் இப்ராஹிம்!
ஏன் டா பொய் சொல்ற lavda. Nee போட்டது மெட்ராஸ் HC போன வாரம் சொன்னது .
நேத்து உச்சநீதி மன்றம் post mortem பத்தி துப்புனதுக்கு,தனியா affidavit போட்டு பதில் சொல்றேன்னு எஸ்கேப் ஆணவனுங்க நீங்க .
எதுக்கு எல்லாம் பொது வெளியில இருக்கும்போது இவ்ளோ பொய் பேசணும் ?
முதலில் பெட்ரோலுடன் எத்தனாலை கலந்த போது, அது சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று சொன்னார்கள். ஒரு கட்டத்தில் குரூட் ஆயில் விலை மிகவும் குறைந்தபோது, எத்தனாலின் விலை அதைவிட அதிகமானது. ஆனாலும் அதை கலந்து அதிக விலைக்கு மக்களிடம் விற்றார்கள். எத்தனால் கலப்பதால் மைலேஜ் குறைவு போன்ற குறைபாடுகள் வந்தன. தற்போதைய எத்தனால் கம்பேட்டபிலிட்டி இன்ஜின்களுக்கு முந்தைய மாடல் கார்கள் வைத்திருந்தவர்களுக்கு எஞ்சின் கோளாறும் நாளடைவில் வரும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
இவ்வளவு சோதனைகளை இந்திய மக்கள் ஏன் தாங்கிக் கொள்ள வேண்டும்?
முதலில், இந்திய ஒன்றிய அரசில் பெட்ரோலியத் துறை அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறார். இது பற்றி முடிவு எடுக்க வேண்டியதோ அறிவிக்க வேண்டியதோ அவர்தான்.
ஆனால் சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி இதைப் பற்றிய எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். அவரது வேலை ரோடுகளை போடுவது. தமிழ்நாடு போன்ற சட்டத்திற்கு கட்டுப்படும் மக்கள் நிறைந்த மாநிலமாக இருந்தால் முக்குக்கு முக்கு டோல்கேட் கட்டி வசூலித்து தங்கள் கஜானாவை நிரப்புவது.
அதை விட்டுவிட்டு வாகனங்களின் எரிபொருளில் அவர் தலையிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
ஆனால் அவர் தலையிடுவதை ஏன் ஒன்றிய அரசு அனுமதிக்கிறது என்றால்...
இந்த எத்தனால், சர்க்கரை ஆலைகளின் பை ப்ராடக்ட் ஆன மொலாசசில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் சர்க்கரை கிண்ணமான மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏராளமான சர்க்கரை ஆலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நிதின் கட்காரி. இப்படி எத்தனை நாளை பெட்ரோலில் கலப்பது மூலம் கிடைக்கும் லாபம் அனைத்தும் நிதின் கட்காரிக்கும், அவர் மூலம் அவரை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் செல்கிறது
எனவே ஒன்றிய அரசு இதைப்பற்றி கவலை கொள்வதில்லை.
அடுத்த கட்டமாக டீசல் உடன் எத்தனாலை கலந்து விற்க முயற்சி செய்தார்கள். அந்த ஆராய்ச்சி தோல்வியடையவும், மொலாசசில் இருந்து எடுக்கப்படும் ஐசோபியூட்டனாலை டீசலில் கலக்கலாம் என முயற்சித்து வருகிறார்கள்.
இதனால் டீசல் வாகனங்கள் வைத்திருக்கும் மக்களுக்கு, மைலேஜ் குறைய வாய்ப்பிருக்கிறது. நாளடைவில் இஞ்சின் பழுதாகும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு சரக்கு போக்குவரத்தை பெரிதும் நிறுவைப்பது டீசல் வாகனங்களே. அவற்றின் மைலேஜ் குறைவதும் சர்வீஸ் அதிகமாக வருவதும் உற்பத்தி பொருட்களின் விலையை கூட்டிவிடும் வாய்ப்புள்ளது. எனவே பண வீக்கமும் அதிகரிக்கும்.
ஒரு தனி மனிதர் மற்றும் அவரை ஆதரிக்கும் ஒரு மத நிறுவனம் லாபமடைய மொத்த இந்திய மக்களும் கதற வேண்டி இருக்கிறது.
கார்கூட லக்சூரி. வசதி இருப்பவர்கள் வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு லாரி அல்லது ஒரு டெம்போ வைத்து அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தும் எத்தனையோ ஓனர் கம் டிரைவர்கள் இருக்கிறார்கள்.
அவர்களின் வாழ்க்கை தரம்தான் இன்னும் குறையப்போகிறது.
@sa46043427@teakkadai1 எல்லா கடைகளிலும் பார்க்க முடியாது அது
சைவபிள்ளைமார் நடத்தும் ஹோட்டல்களில் மட்டுமே கிடைக்கும்
தென்காசியில் பல சைவ ஹோட்டல் இருந்தாலும் முத்து மெஸ்ஸில் மட்டும் அதும் வெள்ளிக்கிழமையில் தான் சொதி குழம்பு கிடைக்கும்
@thil_sek@mkstalin இவ்ளோ நீளமா எழுதி என்ன பிரயோஜனம் அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்னு சொல்றது போல தான் நடவடிக்கை இருக்கும்
எதாவது பெரிய வீஐபியோட புள்ளயோ இல்ல வி ஐ பி யோ நாய்கடிச்சு செத்தா மட்டும்தான் அவசர அவசரமா நடவடிக்கை எடுப்பாங்க
அதுவரை செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் நாம் பேசுவதெல்லாம்