#BREAKING | “சிந்துவெளி எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு”
சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
#SunNews | #CMMKStalin | #IndusValleyCivilization | @mkstalin
#BREAKING | பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து
இறுதித் தேர்வில் தோல்வியடைவோர் 2 மாதத்தில் மீண்டும் மறுதேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்புக்கு செல்ல முடியும்
மறுதேர்விலும் தோல்வி அடையும் மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும். எனினும், மாணவர்கள் 8ம் வகுப்பு வரை பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என தெரிவிப்பு
#SunNews | #SchoolEducation | #PublicExam
#JUSTIN | "மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அது தேவை இல்லை. மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் பாஜகவின் உண்மையான நிலை என்ன என்பது தெரிந்துவிடும்.
மீண்டும் வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்"
காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரை
#SunNews | #IndianConstitutionDay
அப்போ எது தான் பாதாம் பால்?
பேசாம வீட்டிலேயே பாதாமை அரைச்சு குடிக்க வேண்டியது தான்..
வணிக போட்டியில் மனிதர்களை கொல்வதற்கு போட்டி போட்டு கொண்டு ஒவ்வொருத்தரும் கிளம்பி இருக்கானுங்க..
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சராசரி ஆயுட்காலம் 73.2 ஆண்டுகளாக மேலோங்கி இருக்கிறது. இது பொது சுகாதாரம் மற்றும் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய மருத்துவ சேவைகளுக்கு தமிழ்நாடு முக்கியத்துவம் அளிப்பதைப் பிரதிபலிக்கிறது.
#tamilnadumodel#lifeexpectancy