”திமுக கொறடா உத்தரவு படி நடக்கச் சொன்னவர் ஒரு அமைச்சர் வந்து சந்தித்தபின் ராஜினாமா செய்யச் சொல்லி நிர்பந்தித்தார்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் எம்.எல்.ஏக்கள் ராஜேந்திரன், செந்தில் செல்வன் கூட்டாக பேட்டி
#Vaiko | #MDMK | #DMK
கைது செய்யப்பட்டவர் கதாநாயகன்
கைது செத்தவன் கோமாளி... இப்படிபட்ட முதல் கைது.
முன்னாடி 100 திமுக வாகனம்.
பின்னாடி 100 திமுக வாகனம்
நடுவில் போட்டு மாமா வின் போலீஸ்.
உண்மையில் நேற்று தமிழ்நாடு போலீஸ் திமுக கட்டுப்பாட்டில் இருந்தது.
போலீஸ் கட்டுப்பாட்டில் உதயநிதி இல்லை.
உதயநிதி ஸ்டாலின் ரோட் ஷோ ல... பொட்டு மாமா ஸ்கிரீன் லையே இல்லை.
#WATCH | கரூர் விவகாரத்தில், 10 மணி நேரத்திற்கும் மேலாக குடிப்பதற்கு தண்ணீர் இன்றி இருந்ததால், மயக்கமடைந்துதான் விழுந்தார்கள். அதுவும் பல பகுதிகளில் மயங்கி விழுந்தார்கள். மற்றபடி எந்த தாக்குதலும் நடைபெறவில்லை. காவல்துறையால் வெளியிலிருந்துதான் பாதுகாப்பு வழங்க முடியும். கூட்டத்திற்குள் இருந்தவர்களுக்கு அருகில் இருந்தவர்கள்தான் பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். இது அறைகுறை அறிவுள்ளவர்களுக்குக்கூட தெரியும்.
- திமுக செய்தித் தொடர்புக்குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம்!
#TKSElangovan | #Karur | #TVKFails | #VijayFails | #KalaignarSeithigal
🚨 BREAKING NEWS 🚨
Thiruvika Nagar MLA M.R. Pallavi (TVK) is a Christian who contested and won from the SC Reserved Constituency!
How did a Christian candidate claim the Scheduled Caste reserved seat meant for Dalit representation? Is this not a clear misuse of reservation benefits? Where is the social justice now ?
Pallavi's victory in Thiru-Vi-Ka-Nagar (SC) raises serious questions on eligibility and the real intent behind fielding her in a seat reserved for oppressed communities.
Demanding immediate probe!
@ECI@TNelectionsCEO (Archana Patnaik)
@RajenArlekar (Governor)
#ThiruvikaMLA #PallaviExposed #ReservationMisuse #TamilNaduPolitics #ElectionCommission
இந்த மாதிரி கட்சிக்கு உண்மையாக உயிராக இருப்பவர்களை தவிர்த்து விட்டு மாற்று கட்சியில் இருந்து புதிதாக வருபவர்களுக்கு வந்த உடனே MP, MLA மா.செ னு கொடுத்து நாகரீக அரசியல் செய்து அழகு பார்த்ததும் பின்னடைவுக்கு ஒரு காரணம்.
GP. முத்து 🔥🔥🔥
துயரமான மரணங்களை விட கொடூரமானது அந்த மரணங்களை அதனால் பாதிக்கப்பட்டவர்களை வைத்தே இயல்பாக இருக்க செய்வது.
விஜய்க்காக வேலை செய்யும் ஊடக கும்பல் இந்தக் கொடூரச் செயலை செய்து கொண்டிருக்கிறது. "என் மகன் செத்தாலும் பரவாயில்லை, விஜய் வரணும்" என ஏதோ ஈன்று புறம் தரும் புறநானூற்று தாய் போல ஒரு அம்மாவை பேச வைத்து அதை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அம்மாவின் குரலிலோ பேசும் தொனியிலோ விஜய் மீது தீவிர அபிமானம் கொண்ட ஒரு ரசிகையின் எந்த பாவனையும், அடையாளமும் இல்லை. சாவிகொடுத்த ஒரு பொம்மை போல அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.
"புத்திர சோகம்' எனும் நரகம் பற்றி காலகாலமாக சொல்லப் பட்டிருக்கிறது. தாய்மையின் மகத்துவம் குறித்து நாம் பேசிய அளவு எந்த சமூகமும் பேசியதில்லை. ஆனால் இதுவரைக்கும் மக்களுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத ஒருவனுக்காக என் பிள்ளையைப் பலி கொடுப்பேன் என ஒரு தாயேசொல்வது போன்ற காட்சியை ஒரு இயக்குனர் சினிமாவில் கூட வைக்கத் துணிய மாட்டார். ஆனால் ஊடகங்களில் இந்தக் காட்சி பரப்பப்படுகிறது. தாய்மையைப் பற்றிய அத்தனை பிம்பங்களும் இந்த ஒற்றைக் காட்சியால் சிதறடிக்கப்படுகிறது. இது குரூரத்தின் உச்சம்.
ஒரு சமூகத்தின் கடைசி கீழ்மை இதுதான் என்று நினைத்தால் அதைவிட கீழ்மை ஒவ்வொரு நாளும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
'டேமேஜ் கண்ட்ரோல்' என்ற பெயரில் சதிக் கோட்பாடுகள், பொய் தகவல்களை பரப்பிக் கொண்டிருந்தவர்கள் இப்போது பாதிக்கப்பட்டவர்களையே அந்த பாதிப்பை தியாகமாக மாற்றச் செய்யும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறார்கள்.
இந்த கும்பலை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கும் எவரும் ஒரு மிகப்பெரிய வரலாற்றுக் குற்றத்திற்கு துணை போகிறார்கள் என்பதை காலம் வெகு விரைவில் நிரூபிக்கும்.
ஒரு தண்ணி bottle 10 ரூபா தான் அதை கூட வாங்கி கொடுக்க வக்கில்லாமல் குழந்தைகளை கொன்ற கேவலமானவன் psycho @TVKVijayHQ உனக்கு இந்த சத்தம் கேட்குதா டா 🤦🏻♂️ டேய் 💦
#TVKVijayStampede
நேற்று ராகுல் காந்தி அவர்கள் வெளியிட்ட வீடியோவின் தமிழாக்கம்..
இது பட்டி தொட்டியில்லாம் வாட்ஸாப் மூலம் பரவ வேண்டும் 🙏
இவ்வளவு பெரிய நாட்டை இவர்கள் எப்படி ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை மக்கள் பார்க்க வேண்டும்..
சாதியை ஏன் பெரியார் ஒழிக்கல, ஏன் திமுக ஒழிக்கல என கேட்கும் நண்பர்கள் குறிப்பாக RSS/BJP யில் இருக்கும் சூத்திர சங்கிகள் & நீல சங்கிகள் ..
உங்களுடைய நேரத்தில் வெறும் 138 விநாடிகள் மடடும் ஒதுக்கி இந்த முக்கியமான காணொளியை பாருங்க ,
பல உண்மைகள் புரியும் 🙏🏻
👆 *இப்போ தெரிகிறதா அமிஷா NTA கூட்டனி தமிழ்நாட்டில் வெற்றி பெறும் என்று ஏன் சொல்லி கொண்டு திரிகிறார் என்று இந்த தைரியம் தான் வீடிவோவை Skip பன்னாமல் பார்க்கவும்*