#ModhaRathri, #Dorothy and #Baththa - all 3 films strip men off their masculinity and wants people to be more kind, empathetic and respectful.
So glad these films came from Tamil cinema ❤️
இளையராஜா எனும் பிரமிப்பு ❤️
மலையாள தேச இயக்குநர் சத்யன் அந்திக்காட் வாய்மொழியில் இருந்து
நான் இயக்குநராகத் தொடங்கியதில் இருந்தே இளையராஜாவைக் கொண்டு ஒரு படத்திற்காவது இசையமைக்க வைக்க வேண்டும் என்பது என் மனதிலிருந்த ஆசை. அது எட்டாத உயரத்தில் உள்ள ஒரு கனவு, அது சாத்தியப்படாது என்றுதான் நினைத்திருந்தேன்.
'கொச்சு கொச்சு சந்தோஷங்கள்' படம் வந்தபோது, இளையராஜாவை வைத்துப் பண்ணலாம் என்று நினைத்து, பாசில் மூலமாகப் பரிந்துரைக்கச் செய்துதான் நான் ராஜா சாரைப் பார்க்கச் சென்றேன்.
அவர் என்னைக் கூப்பிட்டு உள்ளே அழைத்தார்.
உள்ளே கம்போசிங் அறையில் நாற்காலிகள் எதுவும் இல்லை. உட்காருவதற்காகப் பாய்கள் மட்டுமே இருந்தன. அவரிடம் நான் சிரமப்பட்டு எனக்குத் தெரிந்த தமிழில் கதையை விவரிக்கத் தொடங்கினேன்.
அவர், "மலையாளத்திலேயே சொன்னால் போதும், எனக்கு மலையாளம் தெரியும், மலையாளத்திலேயே பேசுங்கள்" என்று கூறினார்.
நான் என் மனைவி நிமியிடம் சொல்லியிருந்தேன், கம்போசிங்கிற்குப் போகிறேன், வழக்கமாக ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் கழித்துத்தான் வருவேன்; படத்தில் 5 பாடல்கள் இருக்கின்றன என்று.
இளையராஜா சார் சூழலைக் கேட்டுக்கொண்டே வேறு ஏதோ வேலை செய்வது போலத் தோன்றும். ஜெயராம் மற்றும் அந்தப் பெண் இருக்கும் காட்சிக்கு இந்த டியூன் செட் ஆகுமா என்று கேட்டார். அந்தச் சூழலுக்கு 4-5 டியூன்களை மாற்றி மாற்றிப் போட்டுக் காட்டினார். அடுத்த பாடலையும் உடனே செய்துவிட்டார். அதாவது 9:30 மணிக்கெல்லாம் 5 பாடல்களின் கம்போசிங்கும் முடிந்துவிட்டது!
நான் அதிர்ந்துபோனேன்.
நான் வெளியே வந்து பாசிலை அழைத்து, "எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன் என்பதால் அவர் போடும் டியூன்கள் எல்லாம் எனக்குப் பிடித்துள்ளதா, அல்லது உண்மையிலேயே நன்றாக இருக்கிறதா? என்று.
9:30 மணிக்கெல்லாம் 5 பாடல்களும் முடிந்துவிட்டதே" என்றேன்.
அதற்கு பாசில்,
"9:30 மணி வரை எடுத்தாரா? வழக்கமாக ஒரு மணி நேரத்திலேயே 5 பாடல்களையும் முடித்துவிடுவாரே!"
என்று கேட்டார்.
இப்படியாக சத்யன் அந்தக்காட் இசைஞானி இளையராஜாவுடன் தன் முதல் பாடல் பதிவு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
https://t.co/cETechRRcL
கானா பிரபா
மூலக் காண்பகிர்வு இணைப்பில் உள்ளது. தமிழில் பிரதியாக்கித் தந்திருக்கிறேன்.
இந்தப் பாடல்கள் இடம்பெற்ற கொச்சு கொச்சு சந்தோஷங்கள் பாடல்களைக் கேட்டுப் பாருங்கள் அற்புத அனுபவம்.
https://t.co/gVgRpSCarn
சிறந்த படம், நடனம் ஆகியவற்றுக்கானதேசிய விருதையும் அள்ளியது.
வேகமாக வேலை செய்வது மட்டுமல்ல, அங்கே விவேகமாகவும் பிரமிப்பூட்டும் விதத்திலும் அற்புதமான பாடல்களைப் பிறப்பாக்கித் தருவதுதான் இசைஞானி என்ற அதிசயம்.
மக்களே சந்தோஷப்படுங்கள், கொண்டாடுங்கள் !
இப்படியொரு அபூர்வமான இசைப்பிறவி வாழும் காலத்தில் நாமும் இருக்கிறோம் என்று.
கானா பிரபா
02.102026
School fees கட்டலனு நடுரோட்ல சின்ன புள்ளங்கள இறக்கி விட்டு போயிருக்கானுக
வீடியோல தமிழ் மட்டும் பேசலனா ஏதோ பிகார்,உபி போலனு நினைச்சுருப்பேன்… ஆனா தமிழ்நாட்ல நடக்குது
மாற்றம்.. மாற்றம்னு எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கானுக😒🥲
@imrajmohan மைக் வேணுமா?
வரலாறு நெடுக திமுகங்கிற கட்சி நிறைய தோக்கடுக்க பட்டிருக்கலாம்..
ஆனா திமுக கொண்டு வந்த திட்டங்கள் தோத்ததே இல்ல..
தமிழ்நாடுங்கிற வானுயர கோட்டையில இருக்க ஒவ்வொரு செங்கல்லும் திமுக பாத்து பாத்து கட்டுனதுனு பெருமையா சொல்லிப்போம்
Thanks @Udhaystalin anna❤️❤️
இடைத்தேர்தல் நடக்கும்போதே, தங்க மோதரம், வெற்றிப் பயணம்னு திட்டங்களை தொடங்கி வைக்கும் சொகுசு யாருக்குக் கிடைக்கும்?
பாஜக பக்கம் போயிட கூடாதேன்னு தவெகவை இழுத்துப் பிடிச்சிருக்கும் கூட்டணி கட்சிகளைத் தவிர ஊருக்கே இந்த சொகுசு எப்படி வருகிறது என்பது புரிகிறது. 😂
தி.மு.கவை காலம் காலமாக பிடிக்காத ஒருவர்க்கம் இங்கே உண்டு.திமுகவிற் குப்பதிலாக வேறு எந்த நேர்மையற்ற, ஒழுக்க மற்ற அமைப்பு வந்தாலும்,அதை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குவர், இந்த தர்மம் பறைசாற்றும் அதர்மக் கும்பல்.
இவங்களைப் பார்த்து கோபம் வரல… 30 வருஷம் தமிழ்நாட்டை ஆண்ட AIADMK-வும், 26 வருஷம் ஆட்சியில் இருந்த DMK-வும்தான் கோபம் வருது!
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வாழ்க்கைத் தரம்—எல்லாத்துக்கும் வளர்ச்சித் திட்டம் போட்டீங்க…
இவ்வளவு வாய்ப்புகளைக் கொடுத்தும், சுயசிந்தனையை மட்டும் வளர்க்க மறந்துட்டீங்களேன்னுதான் கோபம்!
இன்னொரு வேலை, இன்னொரு இடம், இன்னொரு காதல், இன்னும் வேறு நண்பர்கள் அத்தனைக்கும் வாய்ப்பு உண்டு.
இன்னொரு வாழ்க்கைக்கு மட்டும் வாய்ப்பே இல்லை.
நமக்காகவும் கொஞ்சம் வாழலாமே.
கடந்த திமுக ஆட்சியில தொட்டதுக்கு எல்லாம் கொதிச்சிட்டு இருந்தானுங்க. நீண்ட கால, நிர்வாகம் சார்ந்த பிரச்சினைக்கு கூட திமுக மேல பழியை போட்டு முக ஸ்டாலினை அசிங்கமா பேசுனானுங்க.
இந்த நீலம், அது நேரடியா ஆதரிக்குற உதிரிங்க, அப்பப்போ ஆதரிக்குற உதிரிங்க, நடுநிலை பத்திரிகையாளருங்க, திமுகனா மட்டும் கொதிக்குற போராளிங்க, தவெக ஆட்சி வந்த உடனே பொழைப்ப பாக்க போன சமூக வலைதள புளுத்திங்க, இன்னப்பிற எழுத்தாளருங்க எல்லாம் மேற்காசியாவுல எதுவும் நடந்தா கூட அதுக்கு கலைஞர் தான் காரணம்னு எழுதுனானுங்க.
இன்னைக்கு நடக்குற எந்த பெரிய பிரச்சினைக்கும் நேரடியா அரசை கேள்விக் கேக்கல. ஆதிக்கம் தான் எதிரி, ஆட்சியில் இருப்பவரை தான் எதிர்க்கணும்னு புரட்சி இலக்கணம் பேசுனவனுங்க எல்லாம் விஜய் பேரு கூட வராத அளவுக்கு தான் க்யூட் கண்டனம் தெரிவிச்சிட்டு இருக்காங்க. சில நேரம் அதுவும் இருக்காது.
இவனுங்களுக்கு மக்கள் மேல எல்லாம் அக்கறை இல்லை திமுக மேல வெறுப்பு அவ்வளவு தான். இந்த திராவிட ஒவ்வாமையில அதை நேரடியா சொல்லாம முற்போக்கு முலாம் பூசி நம்மளை எல்லாம் மண்டைய கழுவியிருக்கானுங்க.
நான் திமுக ஆட்சியில நடந்த தப்பு பத்தி எழுதியிருக்கேன். அதே மாதிரி தவெக பண்ற தப்பையும் எழுதியிருக்கேன். ஆனா திமுக ஆட்சியில அதை திட்டி கட்டுரை எழுதுனவனுங்கலாம் தவெகவை திட்டி ஒரு துணுக்கு செய்தி கூட எழுதியிருக்க மாட்டானுங்க.
இந்த லட்சணத்துல தான் இவனுங்க அரசியல் இருக்கு. இன்னைக்கு விஜய் வந்த உடனே எல்லாம் அமைதி ஆகி பொழைப்ப பாக்க போயிட்டானுங்க. அதனால இவனுங்களை எல்லாம் பெரிய ஆளா பாக்காம எதார்த்தத்தை தெரிஞ்சுக்கங்க.
இவனுங்க ரசிகவெறியிலையோ, திமுக வெறுப்புலையோ, இல்ல பண ஆசையிலையோ தவெக பண்ற பெரிய பெரிய தப்பை எல்லாம் கடந்து போயிட்றானுங்க, அதுக்கு சூத்திர கட்சி, பண்ணையார் கட்சினு முத்திரை குத்த மாட்டுனுங்க
திமுககிட்ட மட்டும் தான் கற்பை எதிர்பாத்து அறிக்கை விடுவானுங்க. ஒன்னுமே பண்ணாத தவெகவுக்கு இவனுங்க இப்படி ஃப்ரீ பாஸ் கொடுத்து முற்போக்கா இருக்கப்போ அத்தனை நல்லது பண்ண திமுக ஒரு சில இடங்கள்ல சறுக்குறப்போ நாம மட்டும் ஏன் அதை வரலாற்று நீக்கம் பண்ணனும்?
அவன் அவன் ஒரு அஜெண்டால தான் இயங்கிட்டு இருக்கான் நிறைய பேரு காசு வாங்கி பேசிட்டு இருப்பானுங்க ஆனா திமுகட்ட மட்டும் கற்பு பாடம் எடுத்துட்டு இருப்பானுங்க