@shanmugamchin10 உண்மை.... விஜய் போன்ற ஒரு கேவலமா முதலைச்சர் இந்தியாவில் ஏன் உலகத்தில் பார்க்க முடியாது.... தான் மேல் உள்ள தவறை மறைப்பதற்கு அடுத்தவன் மீது பழி சுமத்தம் கேவலமா பிறவி
முதல்வர் விஜய் கரூரில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஊடகத்தினரை அனுமதிக்க முதல்வர் விஜயின் கீழ் இயங்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது
நிகழ்ச்சிக்கு பந்தக்கால் நடுவது தொடங்கி தகர பெட்டி அடிப்பது வரை அனைத்தையும் நேரலை செய்த ஊடகத்தினர் இதனால் மகிழ்ச்சி
பாசிசமா பாயாசமா என பேசிய முதல்வர் விஜயின் பேச்சை மீண்டும் மீண்டும் கேட்டு தமிழக மக்களும் மகிழ்ச்சி
விஜய் :
பார்டி ஃபண்ட் என்று சொன்னதும் ஓடிப்போயிட்டாங்க.
உதய் அண்ணா இன் அசெம்ப்ளி :
தைரியம் இருந்தா தெம்பு திராணி வக்கு முதுகெலும்புனு இருந்தா எந்த Party ன்னு சொல்லு.
அரசு பள்ளிகளில் லைவ் டெலிகாஸ்ட் செய்யும் அளவிற்கு அரசியல் அவ்வளவு கேவலமாக நடுத்தெருவில் இறங்கிவிட்டது.🤧
பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வாகனத்தை கூட்டத்திற்குள் கொண்டு சென்றதே கரூர் துயரத்திற்கு காரணம். அப்பாவி மக்களை பகடைக்காயாக்கி இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?