தங்களது நலனுக்கு மேல் பிறர் நலனை வைத்திருப்போர் வழிபாட்டுக்குரியவர்கள். மருத்துவ ஊழியர்கள், காவல்துறை, அத்தியாவசிய சேவை வழங்குவோர் மற்றும் முன்நின்று நோய்த்தொற்றை எதிர்ப்போர் அனைவரையும் எங்கிருந்தாலும் வணங்குகிறோம். உங்கள் தியாகம் வீண்போக விடமாட்டோம். -Sg https://t.co/qGS5TnXcfX
இந்தியாவில் இத்தனை கடவுள்கள் இருப்பது பற்றியும் கடவுள் எப்படி உருவாகிறார்கள் என்பதை பற்றியும் சத்குரு இந்த வீடியோவில் பேசுகிறார்.
சவாலான இந்நேரத்தில் சத்குருவுடன் - நாள் 25
#God#Consecration
https://t.co/UhtDDevF4M
நாட்டுப்புற இசைக் கலைஞர் திரு.அந்தோணி தாசன் அவர்களுடன் இணைந்து ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் உருவாக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதுகுறித்து வெளியாகியுள்ள பத்திரிக்கை செய்திகள். #Coronasong#CoronavirusOutbreak
Their lives may be disrupted by the virus but their spirits are not beaten. And that’s what our volunteers in Thondamuthur are determined to nourish.
Join us in our mission to protect vulnerable groups. Donate at https://t.co/e4B4NqnLYB
#BeatTheVirus#COVID19
The whole phenomena of life - the very creation is too complex, sophisticated and fantastic. If you're engaged with it, there is no room for boredom.
https://t.co/W6uHgMQrug
At least for the next six months till this passes, generate one thought in your mind that we are truly grateful for all the people who are risking their own lives for us.
https://t.co/8jSmbqDxqN