This is absolutely shocking . Still unable to believe. Couple of days back was going through his awareness video for Corona. Life is really unpredictable. Rest in peace Actor /Dr. SETHURAMAN .
#RIPSethu
He Is No More 😱 #RIP 😷
#RestInPeace#DrSethuraman
மனுஷன் வாழ்க்கை எல்லாம் அவ்ளோ தான் ஒண்ணுமே இல்லை இருக்கிற வரைக்கும் போட்டி,பொறாமை இல்லாம இருங்க #OMG 🙏 https://t.co/Iytg7YOa6k
#KannaLadduThingaaasaya actor and a doctor (ZI Clinic, Chennai) Dr #Sethuraman passed away due to a cardiac arrest earlier tonight.
May his soul RIP 🙏 Gone too soon!
@iamsanthanam நெஞ்சம் பொறுக்கவில்லையே நண்பா....
உன்னை நானும் சுமக்கையில்
என் உசுரும் மெல்ல கரையுதே
இனி காண கிடைக்குமா
உந்தன் குழந்தை முகம்....
தீயிக்கு தாரை வார்க்கவா
உன்னை சுமந்து வந்தேன்....
எப்போதும் என் இதயத்தில்
உனக்கான இடம் வெற்றிடமே !!!
என்றும் உன் நினைவில்....
நடிகர்,டாக்டர் என பன்முக திறமை கொண்டவரும்,நடிகர் சந்தானம் அண்ணன் அவர்களின் நெருங்கிய நண்பருமான #சேதுராமன் (36)அவர்கள் நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார்
தமிழ் திரையுலகமே பேரதிர்ச்சியில் உள்ளது.
அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்..#RIPSethuraman 😭😭