THE MOST ICONIC MOMENT IN IPL HISTORY 🥺💛
- Dhoni lifting Jadeja after the historic finish in the final "OTD in 2023".
Jadeja with a 6 & 4 with CSK needed 10 from 2 balls.
𝙏𝙝𝙚𝙨𝙚 𝙖𝙧𝙚 𝙩𝙝𝙚 𝙣𝙞𝙜𝙝𝙩𝙨 𝙩𝙝𝙖𝙩 𝙬𝙞𝙡𝙡 𝙡𝙞𝙫𝙚 𝙛𝙤𝙧𝙚𝙫𝙚𝙧 ✨
#OnThisDay, we lifted our 5th IPL trophy 🦁🏆
A moment Superfans will hold close to their hearts forever 💛
#WhistlePodu#Yellove
@RameshOffcl திருவண்ணாமலை கோவிலில் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்குள் கடும் இன்னல் களை சந்திக்கிறார்கள், பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் போதிய முன்னேற்பாடுகள் செய்து தர வேண்டும் @RameshOffcl
@RameshOffcl நீங்கள் ஒரு முறை நேரில் சென்று ஆய்வு நடத்துங்கள் அண்ணா திருவண்ணாமலை கோவிலில் முறையான முன்னோர்படுகள் இல்லை நான் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்ல போது வரிசையில் நிற்க்காமல் இடையில் கூறுக்கே பக்தர்கள் பூதுகின்றனர் அப்போது வார்த்தை சண்டை கூட்டத்தில் தல்லு முல்லு ஏற்படுகிறது.
மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர் திரு . @RameshOffcl அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்! 🙏
முதலில் நீங்கள் ஒரு முறை
திருவண்ணாமலை கோவிலுக்கு நேரில் சென்று பாருங்கள் சத்தியமாக பொதுத் தரிசனத்தில் செல்லும் மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
நேற்று காலை 7 மணிக்கு உள்ளே சென்றவர்கள் சாமி தரிசனம் பார்க்கவே மதியம் 2:30 ஆகிவிட்டது. தேவையில்லாமல் மக்களை அடைத்து வைத்து கஷ்டப்படுத்துகிறார்கள்.
₹50 special darshan-ல கூட
4 முதல் 5 மணி நேரம் ஆகிறது.
ஏன் இவ்வளவு தாமதம்?” என்று உள்ளே சென்ற பிறகுதான் புரிந்தது…
Special darshan-ல் கருவறைக்கு அருகில் இருக்கும் gate பகுதியில் ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களிடம் ஒருவருக்கு ₹500 வாங்கி உள்ளே வேலை செய்யும் சில ஊழியர்களே அனுப்புகிறார்கள். இது எல்லாம் நிர்வாகத்திற்கு தெரிந்தே நடக்கிறது.
மனநிம்மதிக்காக கோவிலுக்கு சென்றால் ஏன் இங்கு வந்தோம்?” என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.
குறிப்பாக ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களிடம் பெரிய அளவில் scam நடைபெறுகிறது.
இதையெல்லாம் தயவுசெய்து தடுத்து, பொதுமக்களுக்கு நிம்மதியான தரிசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! 🙏
@CMOTamilnadu
திருவண்ணாமலை கோவிலில் அவ்வப்போது ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் தரிசனத்துக்கு ஏற்படும் கால தாமதம் தொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் பேசி தற்போதைக்கு விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
விரைவில் திருவண்ணாமலை கோவிலில் ஆய்வு நடத்தப்பட்டு பக்தர்கள் முறையாக விரைவாக தரிசனம் செய்ய புதிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
@CMOTamilnadu । @TVKVijayHQ । @BussyAnand | @tnhrcedept
Every whistle
Every display of fandom
Every moment of Yellove 💛
One final time at home this season
Let’s make Anbuden feel every bit of it 🫂
#WhistlePodu#CSKvSRH