@MohanMowgl10303@CholaPallavan Deputy CM போச்சுன்னு கடுப்புல இருக்காங்க,
ஆட்சியை கலைச்சி திமுக, அதிமுக கூட்டணி வைக்க இன்னமும் பிளான் போய்ட்டு இருக்கு....
@SriramMadras இது அரியலூர் ல எடுத்தது.. இந்த மாதிரி பொய் பரப்புனாலதான் vijay மேல sympathy வருது, அதுகூட தெரியாத முட்டாள் கொத்துஸ்....
இந்த online உபிஸ் மேல களத்தில் வேலை செய்யுற திமுக காரங்களே செம்ம கடுப்புல இருக்காங்க...