எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேந்தநத்தம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமூக நலத்துறை மூலம் முதியோர்களுக்கு வழங்கப்படும் போர்வைகள் மற்றும் காலணிகளை வழங்கினேன்.@BJP4Puducherry@PMOIndia@AmitShah
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேந்தநத்தம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற உள்ள ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு பந்த கால் நடும் நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@hindumunnani_tn@BJP4Puducherry@AmitShah@PMOIndia
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட குருமாம்பேட் அமைதி நகர் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் மேலும் நடைபெற உள்ள பணிகள் குறித்தும் பொதுமக்களுடன் எடுத்துரைத்துடன் மேலும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தேன்.@BJP4Puducherry@AmitShah@PMOIndia@mansukhmandviya
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட முத்தமிழ் நகர் பகுதியில் மின் பற்றாக்குறை ஏற்படுவதால் எனது முயற்சியில் மின் துறை மூலம் புதிய மின்மாற்றி (Transformer) அமைத்து, அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@AmitShah@PMOIndia
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட துத்திப்பட்டில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமூக நலத்துறை மூலம் முதியோர்களுக்கு வழங்கப்படும் போர்வைகள் மற்றும் காலணிகளை வழங்கினேன்.@BJP4Puducherry@BlrNirmal
Agradeço ao meu bom amigo, o Presidente Lula, ao Governo e ao maravilhoso povo brasileiro pela gentileza desta visita. Nos últimos dias, participei da Cúpula do BRICS no Rio de Janeiro e mantive conversas bilaterais com o Presidente Lula em Brasília.
@LulaOficial
தீயணைப்புத் துறையில் பணியிடகளுக்கான தேர்வு முடிந்து அதற்கான பணி ஆணையும் மற்றும் பணிபுரியும் அதிகாரிகளுக்கு பதிவு உயர்வு வழங்குவதற்கான ஆணையும் முதலமைச்சர் அலுவலகத்தில் சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் முன்னிலையில் வழங்கப்பட்டது.@BJP4Puducherry@BlrNirmal@blsanthosh
புதுச்சேரி அரசு கலை பண்பாடு துறையின் மூலம் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 125 வது பிறந்தநாள் விழா கடற்கரை சாலையில் உள்ள மேரி ஹாலில் நடைபெற்றது, இதில் கலந்துகொண்டு அன்னாரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினேன்.@BJP4Puducherry@BlrNirmal@blsanthosh
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட கோபாலன் கடை அம்மா நகர் பகுதியில் உள்ள பள்ள வாய்க்காலை ரூ. 7.72 கோடி மதிப்பீட்டில் யூ-வடிவ கழிவு நீர் வாய்க்காலாக அமைப்பதற்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் முதலமைச்சர், சபாநாயகருடன் பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தேன்.@BJP4Puducherry
மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு நிகழ்ச்சிக்கு முன்னதாக சென்று அறுபடை முருகனை தரிசனம் செய்து தமிழ் கடவுள் முருகர் பெருமையும் மற்றும் இந்து மதத்தின் வரலாற்றையும் பக்தர்கள் மத்தியில் எடுத்துரைத்தேன்.@hindumunnani_tn@BJP4Puducherry@blsanthosh@BlrNirmal
எனது ஊசுடு தொகுதி சேதராப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேல் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு சார்பாக வழங்கப்படும் மிதிவண்டிகளை வழங்கியபோது.@BJP4Puducherry@BlrNirmal@blsanthosh
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட கரசூர் மற்றும் சேதராப்பட்டு ஆகிய பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமூக நலத்துறை மூலம் முதியோர்களுக்கு வழங்கப்படும் போர்வைகள் மற்றும் காலணிகளை வழங்கினேன்.@BJP4Puducherry@BlrNirmal@blsanthosh
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி பாஜக சார்பில் தாயின் பேரில் ஒரு மரம் நடும் விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய சுரங்கம் மற்றும் கனிமங்கள் துறை இணை அமைச்சர் திரு.@satishdubeyy அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@blsanthosh@BlrNirmal
எனது தலைமையில் ஊசுடு தொகுதி பாஜக கிளைத் தலைவர்கள், கேந்திர பொறுப்பாளர்கள், அணி தலைவர்கள், மற்றும் நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் தொகுதியின் வளர்ச்சி பற்றியும் பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் 11ஆம் ஆண்டு கால ஆட்சியின் சிறப்பையும் எடுத்துரைத்தேன்.@BJP4Puducherry
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள ஶ்ரீ சக்கர விநாயகர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய திருப்பணிக்கு ரூ.2 லட்சம் நன்கொடையாக கோவில் நிர்வாகிகளிடம் வழங்கிய போது.@BJP4Puducherry@hindumunnani_tn@blsanthosh@BlrNirmal
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தினத்தந்தி சார்பாக விவேகானந்தா பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மாணவர்களுடன் யோகாசனம் செய்ததுடன் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கியபோது.@BJP4Puducherry@blsanthosh@BlrNirmal@mansukhmandviya
எனது ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பாகூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைப்பதற்கான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது, இதில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.செந்தில்குமார் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து கொண்டேன்.@pib_MoSJE
எனது ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது, இதில் மாண்புமிகு துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சபாநாயகர், வேளாண் துறை அமைச்சர் உட்பட அதிகாரிகள் ஆகியோருடன் கலந்து கொண்டேன்.