சென்றவாரம் ஓரமாக இருந்து ஒருநாள் மட்டுமே விளையாடிதை வைத்து இரண்டு நாட்கள் Jannai & Azeem மட்டும் Target வைத்து Weakend Show நடத்தி யாருக்கு சொம்பு தூங்குவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்...😂😏
Fake Game Bigboss..😜
#BigbossTamil#BiggBossTamil@ikamalhaasan@vijaytelevision
@DrSharmila15 குஜராத் கலவரம் தமிழில் நாட்டில் நடந்த பங்காலி சண்டையில் தினகரன் அலுவலகம் கொளுத்தியதைப் போல் உள்ளூர் பிரச்சனை...😜
அதற்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை குறித்து பாகிஸ்தான் மீது குற்றம் சொன்னால் உள்ளூரில் நடக்கும் கலவரங்களை காட்டி தீவிரவாதம் என்று சொல்கிறான் அவன் அதற்கு ஒரு சொம்பு.