சிறு வயதிலிருந்தே நான் ரசித்து வந்த இசை உலகின் தனித்துவமான குரலான சகோதரி எல்.ஆர். ஈஸ்வரி அவர்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
ஆயிரம் விளக்கு தொகுதியில் வசிக்கும் அவருடன் இனிய உரையாடலில் ஈடுபட்டோம். அன்போடு அவர் பாடிய சிறிய பாடல் அந்த சந்திப்பை மேலும் சிறப்பாக்கியது. இந்த இனிய தருணம் என்றும் நினைவில் நிற்கும். #JCDPrabhakar #Thousandlights #LREaswari
11000₹ சம்பளம் பத்தல கூட சம்பளம் வேண்டும் என்ற போராட்டம் நியாயமானது
ஆனால்
சம்பளம் கூட வேனும் இல்லனா எங்கள 10₹ வாங்க விடு என்று போராடுவது எப்படி நியாயமான போராட்டம் ஆகும் ⁉️⁉️
கண்டிப்பா தொழிலார்களை தரம் உயர்த்தும் இந்த அரசு 💯💯
@VigneshTvkCbe 🙏🙏🙏
சேலம் புதிய பேருந்து நிலையம்... பயணிகளுக்கு இடையூறாக நடைபாதையில் கடைகள், கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளது என மக்கள் புகார்
Salem | BusStand | 21 June 2026
#Newstamil24x7#Salem#BusStand#Corporation
Ex DMK அமைச்சர் கீதாஜீவனின் @geethajeevandmk பினாமி தொழிற்சாலை திருவள்ளூர் ST. Peter's paul கடல்உணவு இறால் பதப்படுத்தும் போது உரிய அனுமதி இன்றி அம்மோனியா வாயு பயன்படுத்தி அதனால் நடந்த விபத்தில் நடந்த விபத்தில் 7 பேர் பலி.பலர் சிகிச்சை கவலைக்கிடம்.
"அப்பாவும், தாத்தாவும் நியூச வெச்சாலே கடுப்பாகுற நாங்க, ரெண்டு மாசமா படையப்பா நீலாம்பரி மாதிரி கையில் ரிமோட்ட வெச்சுக்கிட்டு நியூச மட்டுமே பாத்துகிட்டு இருக்கோம்... இதெல்லாம் எங்க உறுப்படப்போகுது என்று குழந்தைகளை திட்டியவர்களுக்கு இந்த மாற்றம் தான் சமர்ப்பணம்.." முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் விழாவில் த.வெ.க ஆட்சி குறித்து பேசி கவனத்தை ஈர்த்த சிறுமி.!
#Chennai | #CMJosephVijay | #Birthday | #Child | #PolimerNews
சேலையூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 200 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி மாணவர்களோடு இரவு உணவை அருந்திய அமைச்சர் சரத்குமார்
#TVK | #Sarathkumar | #Students | #PolimerNews
திமுக ஆட்சியில் பலமுறை புகார் அளித்தும் மாறாத ரேஷன் கடையின் நிலை!
மாண்புமிகு அமைச்சர்கள் @BussyAnand@JCDPrabhakar அவர்களே மக்களின் இந்த கோரிக்கையை உடனடியா சரி செய்து கொடுங்க 🤗
இடம் நுங்கம்பாக்கம் Palm Grove Near By la ulla Ration Shop
@chennaicorp Please check this asap
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில், கடலூர் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. அருணாச்சலம் தலைமையிலான போக்குவரத்து போலீசார், கடலூர் அரசு மருத்துவமனை எதிரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தள்ளுவண்டி கடைகளை அகற்றி போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
🙏🏽மாண்புமிகு அமைச்சர் பார்வைக்கு முன் @TamilanParthib1 எங்கள் கிராமத்திற்கு நிரந்தர அரசு பேருந்து வசதி வேண்டி தமிழ்நாடு அரசுக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் அவர்களுக்கும் எங்கள் கோரிக்கையை வைக்கின்றோம்
சிவகாசி தொகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொண்டேன்
அதன் ஒரு பகுதியாக சிவகாசி தொகுதிக்குட்பட்ட நார்ணாபுரம், சிவகாசி பஸ் நிலையம், விஸ்வநத்தம், சசி நகர், சாட்சியாபுரம், திருத்தங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள மகளிருக்கு புத்தாடை வழங்கி அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தேன்...
#CMJosephVijay #Sivakasi #TVK
*அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு: இனி நேரடியாக புகார் அளிக்கலாம்!*
*தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்*.
*இந்நிலையில், தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரடி முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.*
*இதில், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் மின்னஞ்சல் முகவரிகளுடன் சேர்த்து, அவர்களின் மொபைல் எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.*
*அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும், பிரச்சனைகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அவை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது*.
*அரசின் இந்த வெளிப்படையான நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.*
*Thiru C. Joseph Vijay - Email-Id: mlaperambur[at]tn[dot]gov[dot]in*
*செய்தி:- டைகர் மீடியா*
Thiru N. Anand(Minister for Rural Development and Water Resources)
Email-Id: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 90039 33964
Thiru Aadhav Arjuna
Minister for Public Works and Sports Development
Email-Id: mlavillivakkam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99624 99599
Dr. K.G. Arunraj
Minister for Health, Medical Education and Family Welfare
Email-Id: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 94459 53976
Thiru K A. Sengottaiyan
Minister for Revenue and Disaster Management
Email-Id: mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 63852 49393
Thiru P. Venkataramanan
Minister for Food and Civil Supplies
Email-Id: mlamylapore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98412 73454
Thiru R. Nirmalkumar
Minister for Energy Resources and Law
Email-Id: mlathiruparankundram[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99625 66341
Thiru Rajmohan
Minister for School Education, Tamil Development, Information and Publicity
Email-Id: mlaegmore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 90030 83602
Dr. TK. Prabhu
Minister for Natural Resources
Email-Id: mlakaraikudi[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 95853 65217
Selvi S. Keerthana
Minister for Industries
Email-Id: mlasivakasi[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 97902 73544
Thiru P. Viswanathan
Minister for Higher Education
Email-Id: mlamelur[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 96002 14442
Thiru S. Rajesh Kumar
Minister for Tourism
Email-Id: mlakilliyoor[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 94431 03539
Thiru A.M. Shahjahan
Minister for Minorities Welfare
Email-Id: mlapapanasam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99659 04553
Thiru Vanni Arasu
Minister for Social Justice
Email-Id: mlatindivanam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 95515 11006
Thiru A. Vijay Tamilan Parthiban
Minister for Transport
Email-Id : mlasalemsouth[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99421 98999
Thiru B. Rajkumar
Minister for Housing and Urban Development
Email-Id: mlacuddalore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99422 24532
Thiru V. Sampath Kumar
Minister for Backward Classes Welfare
Email-Id: mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98422 60733, 86681 81155
Thiru M. Vijay Balaji
Minister for Handlooms, Textiles and Khadi
Email-Id: mlaerodeeast[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98947 23460
Thiru K. Vignesh
Minister for Prohibition and Excise
Email-Id: mlakinathukadavu[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99448 17417
Thiru K. Thennarasu
Minister for Non-Resident Tamils Welfare
Email-Id : mlasriperumbudur[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99406 19268
பொது மக்களுக்கு இடையூறாக இருந்த கழிவுநீர் மற்றும் குப்பைகள் துர்நாற்றம் வீசியதாக வந்த புகாருக்கு நேரில் சென்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாதவரம் MLA ML. விஜய் பிரபு 👌🏻
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவினால் ஏற்பட்ட விபத்து - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு