முன்னாள் தலைமை நீதிபதிகள் அரசியலமைப்பு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுவதை தடை செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற CJ ரஞ்சன் கோகாய் RS உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இது போன்ற செயல்களால் நீதிமன்றங்களின் தன்னிச்சை தன்மை பாதிக்கப்படுகிறது. #RanjanGogoi
அரசு கான்ட்ராக்ட் பணிகள் செய்வதே அரசியல் கட்சியினர் பிழைப்பு நடத்துவதற்கு தான் என்ற நிலை மாற வெளி��்படையான டெண்டர்கள் மூலம் குறைந்த செலவில் தரமாக அரசு பணிகள் செய்யப்பட வேண்டும். அதற்கு மக்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
#கொள்ளையனே_வெளியேறு
மார்ச் 15 | வள்ளுவர் கோட்டம்.
ரேஷன் கடைகளுக்கு அதிக விலை கொடுத்து உணவுப் பொருட்கள் வாங்கி தமிழக அரசு 1500 கோடியை இழக்காமல் இருந்திருந்தால் அந்த பணத்திற்கு மாதம் முழுவதும் மக்களுக்கு ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் கிடைத்து இருக்கும்.
ஏழை மக்களின் உணவில் கொள்ளையடித்தவர்களை என்ன செய்யலாம்?
#கொள்ளையனே_வெளியேறு
This is our theme song for Kollaiyane Veliyeru protest. We will get the permission from court for the March 15th protest at Valluvar Kottam to raise voice against #1500CrRationCorruption#கொள்ளையனே_வெளியேறு
https://t.co/uZTWbuJUX9
TN govt purchased Sugar, Palmoil and Paruppu from Christy group of companies at the rate much much higher than the market price. Here is the evidence collected via RTI queries. When will @RKamarajofl answer this? How long can
@CMOTamilNadu stay silent?
#கொள்ளையனே_வெளியேறு
1500,00,00,000 ரூபாய் கொள்ளை அடித்தது எப்படி?
இதை செய்தது யார்? இதை தடுக்க வேண்டியவர்கள் யார்? போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரிய...
மார்���் 15 வள்ளுவர் கோட்டம் வாருங்கள்.
https://t.co/kJjg8BC7S8
Fake Corona advertisement with Arappor numbers.
1. On whose insistence u gave this adv in sakshi?
2. Who r the TN politicians behind this act of urs??
3. As a politician isnt it cheap to play with corona?
Ask him at https://t.co/i4SdSG8QdY
https://t.co/WfmRlX9GfY
@srirajutsc
Retweet this post writing "Shame Shame Commissioner" if you think Chennai police commissioner Viswanathan is helping the corrupt by cancelling a peaceful protest about #1500CroreRationCorruption.
#கொள்ளையனே_வெளியேறு#ShameToIPS
அனுமதி இல்லாமல் கொடி கம்பங்கள் சாலையில் வைக்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை சற்றும் மதிக்காமல் விளையாட்டாக இருக்கும் பல்லாவரம் தாசில்தார்.
#FlagPostPolitics
Some unknown people gave false advertisement in a Telugu daily for sale of Corana mask with mobile numbers of Arappor members.
Cowards.. you can't stop us with these cheap tactics.
https://t.co/hPMFPBImWn
Police denied permission to Arappor to conduct a protest at Valluvar Kottam on March 15. Today we filed a case in court to Grant us permission to conduct this peaceful protest.
#1500CrRationCorruption
அறப்போர் அலுவலகத்தில் இன்று மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அறப்போர் இயக்கத்தின் பயணத்தில் உடன் பயணிக்கும் தைரியமான பெண் தன்னார்வலர்கள் இன்றைய நிகழ்வை சிறப்பித்தார்கள்.
#WomensDay2020
அமைதி அமைதி... 40 நாட்களாக பயங்கர அமைதி.
எப்போ தான் இதை பற்றி பேசுவாங்க?
வாங்க மார்ச் 15 வள்ளுவர் கோட்டத்தில் கேள்வி கேட்போம்.
#1500CrRationCorruption#கொள்ளையனே_வெளியேறு
ஊழல் ��ிளக்க வீடியோ: https://t.co/khCyBd3gVi
ரேஷன் பொருட்களில் 1500 கோடி கொள்ளை அடித்த கொள்ளையர்களை விரட்டி அடிக்க ஒன்று சேருவோம்.
March 15 | Valluvar Kottam | 9.30 am
#கொள்ளையனே_வெளியேறு#1500CrRationCorruption
நன்றி: வடிவேல் சார்.
விவசாயி வேஷம் போட்டால் மட்டும் போதுமா?
ரேஷன் கடையில் 10 நாட்களுக்கு மேல் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டாமா? பொருட்கள் வாங்க வேண்டிய 1500 கோடி பணத்தை கிறிஸ்டி நிறுவனத்திடம் கொடுத்தால் எப்படி ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைக்கும்?
#கொள்ளையனே_வெளியேறு
Ride against Corruption.
உங்கள் இரு சக்கர வாகனங்களிலும் #கொள்ளையனே_வெளியேறு ஸ்டிக்கர் ஒட்டி பரப்புரை செய்யுங்கள்.
Get your stickers at Arappor office tomorrow from 11am to 7pm.
#1500CrRationCorruption
பெண்கள் தினத்தை அறப்போர் அலுவலகத்தில் கொண்டாட உங்கள் வீட்டு பெண் தலைவர்களோடு வாருங்கள்.
நாள��� காலை 11 முதல் 12 மணி வரை.
தொடர்பு: 7200020099.
#WomensDay