எதிராளியின் குறையை
ஒற்றை விரலால் சுட்டும் போது
மூன்று விரல்கள் நம்மை நோக்கி
நீள்வதைப் போல்,
ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசிய அந்த வசவாளரின் வாய்;
தரமற்ற தன் ஆட்சியில் நடக்கும்
கொடூர காட்சிகளைக் கண்டும்,
கண்ணீரின் கதறலைக் கண்டும்
திருவாய் மலராமல்;
திருடனுக்கு தேள் கொட்டியது போல், கண்ணாடி முன் நின்று காரி உமிழ்ந்து கொண்டது போல்
கப்சிப் என்றானது எதனால்?
சொல்லுங்க CM SIR!🔥😡
@mkstalin@Udhaystalin
#LeaderOfOpposition
#DMK
#TNAssembly
#TVKFails
*இந்த வீடியோ youtubeல் இருந்து நீக்கப்பட்டு இருக்கு*
*அப்படின்னா என்ன அர்த்தம்.. ?*
*நாம தான் இதை அதிகளவில் பரப்ப வேண்டும் என்று அர்த்தம்.🤗🤗*
*நண்பர்கள் அவரவர் பக்கத்தில் இதைப் பகிரும்படி கேட்டுக் கொள்கிறேன்.*
"இங்க ஒரு பையன் நல்லா படிக்கிறான்னு தெரிஞ்சா, சொத்தை வித்தாவது படிக்கவச்சிடணும்னு நினைக்கிற ஊரு நம்ப ஊரு" - கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்வில் நடிகர் கார்த்தி பேச்சு
#Karthi | #ActorKarthi | #UlagamUngalKaiyil | #TNGovt | #Laptop
நமது அரசின் ஒற்றைத் திட்டம், முதலமைச்சராக இடும் ஒற்றைக் கையெழுத்து ஒரு தலைமுறையையே மாற்றும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுதான் மகள் பார்வதியின் success story!
#UlagamUngalKaiyil#DravidianModel
#உலகம்_உங்கள்_கையில்: Access is the key to Success!
💻 கற்கும் மாணவர்களுக்கு எது தேவையென்றாலும் அதைச் செய்துதரும் ஆட்சி இது! அதன் அடையாளம்தான் இன்று வழங்கப்பட்டிருக்கும் மடிக்கணினிகள்!
💻 நமது #DravidianModel அரசு உங்கள் கையில் ஒப்படைத்திருப்பது வெறும் கருவியல்ல, உலகத்துடன் நீங்கள் தொடர்பு கொள்வதற்கான சாவி!
💻 அரசு ஏற்படுத்தித் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நீங்கள் வென்று வாருங்கள்! நாங்களும் வென்று வருவோம்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#UlagamUngalKaiyil #LaptopScheme
உழவர்களின் நலன் காக்க தனி பட்ஜெட் உருவாக்கி வரலாற்றில் யாரும் செய்யாத சாதனைப் படைத்தவர் நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். வேளாண்மை செழிக்க அவர் தந்த திட்டங்களின் மூலம் பயிர் உற்பத்தி திறனில் இந்தியளவில் முதலிடம் பிடித்து விவசாயத்தில் முன்னோடி மாநிலமாக உயர்ந்து நிற்கிறது தமிழ்நாடு.
மேலும் வேளாண்மை சிறக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோவைக்கு வருகை தரும் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கோரிக்கைகள் வைத்துள்ளார். விவசாயப் பெருமக்கள் மீது அக்கறைக் கொண்டு அந்தக் கோரிக்கைகளை ஏற்று பிரதமர் அறிவிப்பாரா?
#DMK4TN
சாமானியர்களின் இலட்சியக் கனவுகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும், ஊக்கத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது. திராவிட நாயகர் தொழிற்சாலைகளை மட்டும் உருவாக்கவில்லை; பல தொழில் முனைவோர்களையும் உருவாக்கி வருகிறார்!
#DMK4TN
#TNRising
சாமானியர்களின் இலட்சியக் கனவுகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும், ஊக்கத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது. திராவிட நாயகர் தொழிற்சாலைகளை மட்டும் உருவாக்கவில்லை; பல தொழில் முனைவோர்களையும் உருவாக்கி வருகிறார்!
#DMK4TN
#TNRising
புதுமைப் பெண் திட்டம் தொடங்கி, காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், அன்புக் கரங்கள் திட்டம் வரை கல்விப் புரட்சியை ஏற்படுத்தி, குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலமே இந்த திராவிட மாடல் ஆட்சியின் நிரந்தர இலக்கு.
#ChildrensDay#DMK4TN
புதுமைப் பெண் திட்டம் தொடங்கி, காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், அன்புக் கரங்கள் திட்டம் வரை கல்விப் புரட்சியை ஏற்படுத்தி, குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலமே இந்த திராவிட மாடல் ஆட்சியின் நிரந்தர இலக்கு.
#ChildrensDay#DMK4TN
பெரியார் அண்ணா கலைஞரே தனது வாழ்வின் மாற்றத்திற்கு காரணமாகக் குறிப்பிடும் லண்டன் வாழ் தமிழர் முனைவர் உதய குமார், ஆராய்ச்சித் துறையில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். #Dravidamodel