நடிகரின் வசன உச்சரிப்பு ,உடல்மொழி , துணை நடிகர்களின் நடிப்பு எல்லாம் சரியாக இருந்தும் படத்தில் விவசாயிகளை கொச்சைப்படுத்தி ஆணவத்திமிரோடு
பேசுவதால் படம் அட்டர் ப்ளாப் .
நாங்க ஆட்சிக்கு வந்தால் அதிகார துஷ்பிரயோகம் செய்ய மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள்..
அதிகார துஷ்பிரயோகத்தை உபயோகித்து அப்பாவி பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுவது தான் தூய ஆட்சியா ?
கல்விக் கூடங்களை உங்க அபிலாஷை கூடங்களாக மாற்றாதீங்க முதல்வரே
கர்நாடகாவில் #தவெக விஜய் ஃபேனர்களை கிழித்தெறிந்த கன்னடர்கள்.
ஆனால் நமக்கு வகுப்பெடுப்பானுங்க
இங்குள்ள பிறமொழி கும்பல்ஸ்.
வந்தேறிகளை வாழவைத்த தமிழ்நாடு மக்கள் திருந்தணும்.
திரள் நிதி பற்றியும், அண்ணன் சீமான் பற்றியும் அவதூறு கருத்துக்கள் கிராமம் வரை கொண்டு சேர்த்து விட்டார்கள் நாம் அதை முதலில் உடைக்க வேண்டும் - அண்ணன் சிவசங்கரன் கருத்து 👇
#வாய்ப்பில்லை_ராஜா!
எங்கள் அண்ணன் #சீமான் இருக்கும் வரையிலும், ஒரு அணு அளவு நாசக்காரத் திட்டத்தையும் இந்தத் தமிழ் மண்ணில் நடைமுறைக்குக் கொண்டு வர முடியாது! 🔥🔥🔥
கேக்கணும் னு நினைச்சேன்...
10th, +2ல தேர்வுல முதல் மூன்று மார்க் வாங்கின மாணவ, மாணவிகள ஊர்ல இருந்து பஸ் வைச்சு கூட்டிட்டு வந்து ஒரு நாள் முழுக்க மேடையில நின்னுகிட்டே போட்டோ எடுத்து, பரிசு பொருட்கள் கொடுத்தியே னா,
@TVKVijayHQ இந்த வருஷம் என்னாச்சு?!
ஏன் னா கொடுக்கல?!
இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறந்துவிட்டார்.. காரணம் கேளுங்கள்
இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது.
அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை.
அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை.
அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை.
அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை.
மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை.
பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார்.
இதுக்கு பெயர் நிர்வாகம் ?
வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம்.
மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல்.
இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ?
இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு..
இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்.
அண்ணன் சீமானிடம் ஒரு கோரிக்கை!
Issue based அறிக்கை விடும் போது எழுதுவதோடு மட்டுமில்லாமல் காணொளியாகவும் பேசி வெளியிட்டால் அந்த issue இன்னும் வீரியம் பெரும்.
என்னைப்போல தம்பி தங்கைகளுக்கு எடுத்து பகிர வசதியாக இருக்கும் அண்ணா.So pls consider பண்ணுங்க அண்ணா.
@Seeman4TN | @PackiaSe
தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு சகோதரர் @Actor_Mahendran அவர்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது.
கெடுவாய்ப்பாக, அது நிகழாமல் போய்விட்டது.
குறைந்தது, தவெகவின் செய்தித்தொடர்பாளராக மாறி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது அரிய கருத்துக்களை வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
காட்டுப்பள்ளி துறைமுகத்தை கட்ட போறவர் யார்.. அதானி..
ஒரு தனிப்பட்ட முதலாளியின் வளர்ச்சி எப்படி ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சி என கட்டமைக்க பார்க்குறீர்கள்... அதை எப்படி ஏற்க முடியும்..??
அண்ணன் சீமான் கேள்வி.. 💥💥
#NTKagainstETPS#ScrapETPS
மனப்பாடம் செய்ததை ஒப்பிச்சுட்டு போறது Press meet இல்ல...
அரசியலில் இருக்கும் பல கேள்விகளுக்கு நிதானமாக நின்று பதிலளிப்பது தான் pressmeet...
சரி இந்த Pressmeet இல் என்ன அரசியல் கருத்தை தெரிவித்தார் ? யாராவது சொல்லுங்க ?