717 மதுபான கடைகள் மூடப்பட்டது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் TVK அரசு வழங்கிய தகவல்
மொத்தம் 5 கேள்விகள்.
4 கேள்விக்கான பதில் "கேள்வி எண் 1 க்குரிய பதிலே இதற்கு பொருந்தும்"
கேள்வி எண் 1 பதில்: "கோப்பு நிலுவையில் உள்ளது எனவே தகவல் வழங்க இயலாது"
மாற்றம் 🤦👌😂
காணவில்லை வாய்கிழிய கத்தும் பெண்ணுரிமை! போராளிகளை காணவில்லை DMK ஆட்சியில் மட்டும் வம்படியாய் வாய் திறக்கும் வாடகை வாய் அக்காக்களை காணவில்லை
பிஜேபி பெற்று போட்ட கள்ளப்பிள்ளை தான் ஆனால் அந்த கள்ளப் பிள்ளைக்கு தெரியாது தான் ஒரு பலிகடா என்று.
பொறுமா .. வீட்டுக்கு வருஷத்துக்கு 6 சிலிண்டர் சிலிண்டர் கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நம்ம Cute CM டெல்லி கிளம்புறாரு..!
வந்ததும் மொத்தமா உங்க வீட்ல வந்து இறக்கி வைப்பார்..!
கட்சியே Fake newsல தான் நடக்குது... ஒன்னு ஸ்டிக்கர் ஒட்றாங்க.. இல்ல Fake போஸ்டர் போடுறாங்க..ரிலீஸ் ஆகுற படம் 3நாள்ல 100கோடினு சொல்ற அதே டெக்னிக்க அரசியல்லயும் பயன்படுத்தி என்னத்த சாதிக்க போறங்கனு தெரியல..! மாநில தகவல்தொடர்பு இணை ஒருங்கிணைப்பாளர் எல்லாம் கிடையாது "மாநில போலி செய்தி இணை ஒருங்கிப்பாளர்" போஸ்ட்தான் சரியா இருக்கு..!
😂😂😂😂😂 அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்தை தூக்கிட்டு விஜய் படத்தை ஒட்டுன கும்பல் நீங்க
முதலமைச்சர் புகைப்படங்கள் இல்லாத புத்தகப் பைகளை வழங்கியது முதலமைச்சர் ஸ்டாலின்
பொய்களை வைத்து ரொம்ப நாள் ஆட்சி செய்ய முடியாது டா பன்னாடைங்களா
ஆட்சி செய்ய வக்கில்லனா ரிசைன் பண்ணுங்க 😂
போதை பொருள் சப்ளேயர் ஜான் பிரிட்டோவின் சென்னை, ராமநாதபுரம் இடங்களில் ED ரைய்டு நடந்துள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள இந்த ஜான் பிரிட்டோ யாரென்றால் ஆதவ் மாமியார் லீமா ரோஸ்ன் சகோதரனாம்?
#விஜய் விளையாட்டாக பெரும் தீய சுழலில் சிக்கியுள்ளார்.
Unakku theryuma
பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) நிகழ்ச்சிகளுக்கான அதிகாரப்பூர்வ நெறிமுறையானது, வழக்கமான தமிழக அரசின் படிநிலை அமைப்பைப் பின்பற்றுகிறது. இந்நிகழ்ச்சியின் முன்னுரிமை வரிசைப்படி, பொதுவாக மேயர் முதன்மை குடிமைத் தலைவராகவும், அவரைத் தொடர்ந்து ஆணையர் (ஐஏஎஸ்),
ப்ரோட்டோக்கால் தெரியல…
அதை கூட ஏற்கலாம் !
எம் எல் எ, பிராடு மாதிரி நடந்து கொண்டதை ஏற்க முடியாது.
இந்த Sentimental Victim Card Play மட்டும் தான் தவெக-வில் இருக்கு…
அறிவு - 0
@ramk8060 முதலில் மேயரை அலட்சியபடுத்துனதே MLA தான் மரியாதைக்கு மீண்டும் விளக்கு ஏற்றுங்கள் கூறிய மேயர் அதை ஏன் வாங்க மறுக்கிறார் MLA தலைவர் எவ்வழியோ MLA அவ்வழி உண்மை என்னவென்று தற்குறி தனமாக செய்தியை பரப்பாதே
பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) நிகழ்ச்சிகளுக்கான அதிகாரப்பூர்வ நெறிமுறையானது, வழக்கமான தமிழக அரசின் படிநிலை அமைப்பைப் பின்பற்றுகிறது. இந்நிகழ்ச்சியின் முன்னுரிமை வரிசைப்படி, பொதுவாக மேயர் முதன்மை குடிமைத் தலைவராகவும், அவரைத் தொடர்ந்து ஆணையர் (ஐஏஎஸ்),
மக்கள் பிரதிநிதியை பொதுவெளியில் அவமதிப்பதா? திமுகவின் பண்ணையார் தனத்திற்கு வன்மையான கண்டனம்!
சமூக நீதியையும் சமத்துவத்தையும் மேடைகளில் பேசிவிட்டு, களத்தில் அதற்கு நேர்மாறாகச் செயல்படும் திமுகவின் அதிகாரப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழக வெற்றி கழகத்தின் திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் சகோதரி பல்லவி அவர்களை, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பொதுவெளியில் அவமதித்திருக்கும் செயல் அதிர்ச்சியளிக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் பிரதிநிதி என்றும் பாராமல், அதிகாரத் திமிரோடு நடத்திய விதம் திமுகவின் 'பண்ணையார் தனத்தை' மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.