ஏற்கனவே கம்மி விலை ட்ரெண்டர் கேன்சல் பண்ணிட்டு அத விட பல மடங்கு கொடுத்து மின்சாரம் வாங்கினா அந்த பணம் யாருக்கு போகுது....
தூய சக்தி அங்கிள் இத பத்தி பேசுவீங்களா..??
நட்புகளிடம் ஒரே ஒரு வேண்டுகோள் தான்,
தவுட்டு தற்குறி தட்டுவாணி half boil முண்டைகள் ���ாழும் இந்தத் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி, வெளிமாநிலங்களிலோ or வெளிநாட்டிலோ செட்டிலாயிடுங்க.
அதுதான் அட்லீஸ்ட் உங்கள் பிள்ளைகளுக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மை.
Tamilnadu is doomed 😿
ஒரே ஆளு,
ஒரே Reality show,
ஒரே ��ரு Dialogue.,
மொத்த தற்குறி கும்பலும் 2 நாளா ஒப்பாரி வச்சு அழுது கதறுது..,
முள்ளை முள்ளால் எடுத்து விட்டு இருக்கிறார் VJS.,
தமிழ்நாடே அவரை கொண்டாடுது..💥🔥
விஜய் தன் சொத்தை விற்று அரசாங்கம் நடத்திட்ட�� இருக்காராம்… இந்தப் பொருளாதார ரகசியம் உங்க யாருக்காச்சும் தெரியுமா? 😂
முடியலடா… என்னைய யாராச்சும் நாடு கடத்திடுங்கடா, ப்ளீஸ்! 🤦♂️