📜 இஸ்மாயில் கமிஷன் அறிக்கையின்படி, முன்னாள் முதல்வர் @mkstalin அவர்களின் பெயர், மிசா கால சித்திரவதைகள் தொடர்பான சாட்சியாளராக குறிப்பிடப்பட்டுள்ளது; பாதிக்கப்பட்டவராக அல்ல. ❌
📜 According to the Ismail Commission Report, former Chief Minister @mkstalin’s name appears as a witness in connection with MISA-era torture; not as a victim. ❌
இப்படிப்பட்ட முறைகேடு கண்டுபிடித்த அமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏🙏
@CMOTamilnadu இவனுங்க பண்ண முறைகேடு கண்டுபிடிக்கவே சரியா இருக்கும் போலயே அண்ணா 💥💥💥
சமூக வலைத்தளத்தில் யாரோ முகம் தெரியாதவர்கள் எழுதுவதற்கு அந்த கட்சித் தலைவர் பொறுப்பேற்க வேண்டும்
அடுத்தவர் வீட்டு பெண்களை பேசும் இவன் @Saattaidurai யோக்கியவான் இப்படிக்கு தோழர் கபோதி @ThozharAadhi இந்த தற்குறிக்கு விமர்சனம் வைக்கும் போது அவன் என்ன பேசினா அடிப்படை புரிதல் இல்லை
விஜய் ஸ்கிரிப்ட் பார்த்து படிக்குறாரு கீகீகீகீ
Meanwhile நேரு to உதய் : இந்த பேப்பர் ல இருக்குறத பார்த்து படி 🤣
முதல்வர் விஜய் ஸ்கிரிப்ட் பார்த்து படிக்கிறாருனு கைல துண்டு பேப்பர் பார்த்து படிச்ச உதய் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இந்த அசிங்கம் தேவையா உதய் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
திமுக வின் வெளிநடப்பு நாடகம்........
முதல்வரே, “அனுமதி குடுங்க" ன்னு சபாநாயகர்கிட்ட சொல்றாரு சபாநாயகரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனுமதி குடுங்கள் என்று சொல்லிருக்கிறார்கள் உட்காருங்கள் னு சொன்ன பிறகும் வெளிநடப்பு செஞ்சிருக்கு திமுக 🤣🤣🤣🤣🤣🤣
ஏன் முதல்வர் வைத்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள பயமா திமுக 🤣🤣🤣🤣🤣🤣🤣
அவ்ளோ பயமா உதய் 🤣🤣🤣🤣🤣🤣🤣