தமிழ் நாடு முதல்வர் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ
#ஊழல்_கட்சி_தவெக
தலைமைக்கழக அறிவிப்பு
ஊடக விவாதங்களில் கழகத்தின் சார்பில் செய்தி தொடர்புக் குழுவினர் கலந்து கொள்வதையும், பல்வேறு விவகாரங்களில் கழகத்தின் நிலைப்பாட்டை ஊடகங்களில் தெளிவுபடுத்திடும் பணிகளையும் ஒருங்கிணைத்திட வழக்கறிஞர் பரந்தாமன், டாக்டர் ஹபிசுல்லா, சூர்யா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்
தலைமைக் கழகம்
தி.மு.க.
ஓஹோ இதன் விஷயமா🤣😂 அதான் krishaish லிருந்து madangowri வரை வரிசையாக வராங்களா🤣 இவனுங்களக்கு தான் அல்காரிதம் மாற்றம் நடந்திருக்கு போல😂🤣கமெண்ட் செக்ஷன்ல சிதைக்கிறாங்கடா🤣
விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக நேர்மையான முறையில் கேள்வி கேட்டால்... அதற்குப் பதில் சொல்லத் துப்பில்லாமல், தவெக தொண்டர்களை வைத்து ஆபாசமாகவும் அவதூறாகவும் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடச் செய்கிறது இந்தத் துர்நாற்ற அரசு. விவசாயிகளின் கேள்விகளுக்கு எப்போதுதான் நேர்மையான பதில் கிடைக்கும் CM சார்...??
#TVKFails
இவன் விஜய் முட்டு குடுத்து நிறைய வீடியோ போட்டிருகன்
ஆனா இப்போ நடக்கிற tvk ஆட்சி பத்தி முட்டு குடுக்காம எல்லாம் தெளிவா பேசி இருக்கான் Good Job 👌 Last aa Route mafia mm அடிச்சிருக்கான் 🔥
@CMOTamilnadu வெங்கட்பிரபுவ சிபிராஜ சாந்தனுவ நேர்ல மீட்பண்ண முடியுது
ஒரு குழந்தை கொடூரமா கொன்னுருக்கானுக தூங்கி எந்திரிச்சு ஒரு ட்வீட்….
ட்விட்டர் வெற்றி கழகம்னு மாத்திக்கோ
சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிது டா...விஜய்
தலைவன் தான்டா மக்களை காப்பாற்றனும்.... ஆனா
ஒரு முட்டு 🐿️கூட்டமே தற்குறி தலைவனை காப்பாற்ற போராடுது....🤦🏻
Action scenes க்காக மக்கள் Wait Bro..
@TVKVijayHQ
Twitter ல் நமக்காக சண்ட செய்வார்
காத்திருப்போம்......🙏
திராவிடம், ஆரியம் கருத்தியல் தெரியாமல் போனதற்கும்..
திராவிட இயக்கம்
நம்கல்விக்காகவும், உரிமைக்காகவும் போராடி பெற்றுக் கொடுத்தது என்றும்
மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் கொண்டு சேர்க்க தவறியது திராவிட கட்சிகளின் வரலாற்றுப் பிழை....
அறநிலையத்துறை சனாதனிகளின் பிடியில்.👏
#Dravidian
டேய் சாட்ட மாமா மொத முறையா உனக்கு பையர் விடுறேன்டா வாத்தா நான் சொல்லிட்டுருந்து பாயிண்ட் எல்லாம் நீ சொல்லி இருக்குற என் குரல் திமுக தலைமைக்கு கேட்காது இப்ப நீ சொல்லிருக்குறதாவது புரியுதா பார்ப்போம் இரு 🙏
@writterBB
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/IXsAtoH2Uh
YTuber :
திராவிடம் அழிஞ்சா என்ன தப்பு ??
50Yrs முன் உள்ளாடை கூட போட அனுமதி இல்லாம ,படிப்பு ,வெளி உலகம்னு எதுமே இல்லாம
இன்னைக்கு அதை அத்துனையும் உடைத்து
பெண்கள் கேள்வி கேட்குற இடத்திற்கு வந்திருக்க வச்சிருக்காங்க பாருங்க
அதான் திராவிடம் 🔥🔥🔥
மிரட்டி விட்டாப்ல