திமுக ஆட்சியில் @KanimozhiDMK அக்கா ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வீட்டிற்கும் சென்று நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறினிர்களா?
திமுக சாதித்தது இதுதான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழ்நாடு 5 வது இடத்தில் கொண்டு வந்து விட்டதுதான்