ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத..
கண்ட கண்ட சின்னங்கண்டு கலங்கி நிக்காத..
உழைக்கும் மக்கள் சின்னம் அது விவசாயி சின்னம்..
#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு
நடிகர்களை தலைவர் என்று சொல்வது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது - இயக்குநர் வெற்றிமாறன்
https://t.co/wupaoCzH82 | #Vetrimaaran#actors#politics#TamilNadu
ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளர் என் ஆருய���ர் தம்பி லோ.கார்த்திகேயன் மற்றும் அவருடைய உடன் பிறந்த அண்ணன் கௌதம் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரும் அடைந்தேன். (1/3)
#BiggBossTamil6 வெகுஜன மக்களை பெரிதும் சென்றடையகூடிய ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை, பகுத்தறிவு கருத்துகள் பேசி, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தியிருக்கும் தோழர் @RVikraman கு வாழ்த்துகள். அவர் நோக்கம் நிறைவேறிய���ாகவே நான் கருதுகிறேன். இதுவே வெற்றிதான். அறத்தின் வெற்றி
#அறம்வெல்லும்
உறுப்பினர் சேர்க்கைத் திருவிழா - 2023
பணம், அரசியல் மற்றும் அதிகாரப் பின்புலம் இல்லாமல் அரசியல் அதிகாரத்தை நோக்கி நகரும் எளிய குடும்பத்துப் பெண்கள்!
நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அ���சியல் புரட்சியில் இணைந்திட
https://t.co/ccOND3GCKj
#முன்னோக்கிச்செல்வோம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் அம்மையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மனத்துயரம் அடைந்தேன்.
தாயின் ஈடுசெய்யவியலாத பேரிழப்பினால் துயருற்றுள்ள @narendramodi அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.