விஜய் மற்றும் சீமான் இருவரும் ஒரு natural alliance ஆக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படி அடித்துக்கொள்கிறார்களே
நாம ஒரமா இருந்து வேடிக்கை பார்ப்போம்
சென்னையில் பல இந்து மயானங்கள் ஒப்பந்த முறையில் ஜக்கியின் ஈஷா அமைப்பினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன
அந்த அனுபவத்தின் பெயரில் சொந்தமாக தகன மேடை அமைத்துவிட்டார்கள் போல
People with disabilities like those using calipers, deserve equal access to temples for inclusivity and spiritual wellbeing I kindly request the Dravidian Model government to address this issue and end the discrimination at HRCE-managed temples
@PKSekarbabu@ptrmadurai@TRBRajaa
In the interview my daughter Amudhasurabhi shares her journey from being a correspondence college graduate to securing a seat for her masters in human centered computing at a top 140 US university.
We believe she is the first from India to do so..
https://t.co/4KubpnVst2
முரட்டு முட்டாப்பீஸா வாழ்ந்த காலத்துல காதலை ஊத்தி மூடிட்டு (அதான் முரட்டு முட்டாப்பீஸ் ) வேலையும் போய் தெரு தெருவா உலகமே என் எதிரின்னு அலைஞ்சப்போ ஓமன்ல இருந்து டெலிபோன் இண்டர்வியூ ஒரே மாசத்துல விசா 1.5 லட்சம் ரூவா சம்பளம்னு ஒரே நாள்ள கைல ஆர்டர் வாங்கிட்டு ஹேய் இப்போ சொல்லுடி வெளி நாட்டு வேலை நிறைய சம்பளம்டி உன்னையெல்லாம் நிறைய கெட்ட வார்த்தை டயலாக். சினிமா வசனங்கள்.சரிடா குட்டி நீ சூப்பரா வருவேடா பெரிய மேனஜரா வருவே என்னையெல்லாம் ஞாபகம் வச்சிருக்க மாட்டேன்னு ஊருக்கு போக லக்கேஜ் பைகள் பாஸ்போர்ட்க்குவொரு சின்னப்பைன்னு ஷாப்பிங்க் பண்ணித்தந்த பொண்ணு கடைசி வரைக்கும் எனக்கு சொல்லல அவ தான் LinkedIn profile create பண்ணி https://t.co/JHU3U9GRqP paid membership செஞ்சி எனக்காக வேலைக்கு எல்லா பக்கமும் அப்ளை பண்ணினான்னு.அந்த அன்புக்கு என்ன பேர் சொல்ல எனக்கான வாழ்க்கையை பிச்சையாய் போட்ட பெண் என்கிற பேரன்பின் தெய்வங்கள் வாழ்க . ❤️❤️❤️❤️