@NewsTamilTV24x7 தலைமை க்ரைம் செய்தியாளருக்கு செய்தியை சரளமாக, தெளிவாக சொல்ல வரவில்லை. எவ்வளவு முக்கியமான செய்தியை, பன்முகத் திறன், நடிகர் என வர்ணனைகளால் சொல்லி சொதப்புகிறார். இவரே இப்படி என்றால் ஆரம்ப நிலை ஊடகச் செய்தியாளர்கள் பற்றி எதுவும் குறை கூற முடியாது.