எல்லா குழந்தைக்கும் மோதிரம்னு சொல்லிட்டு ஏன்டா மாத்தி பேசுறீங்கன்னு மக்கள் கேக்குறாங்க.
கேள்வி கேக்குறவங்களா பொய்யர்களா சித்தரிக்க 'Fact Check' என்கிற பெயரில் தவெக முயற்சிக்குது.
இப்போ யார் பொய்யர் TVK Fact Check ? or Vijay ?
#TVKVijay#TVKFails
தாராபுரம் இடைதேர்தல் - திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர்கள், மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய, பேரூர் IT Wing நிர்வாகிகள் மற்றும் BDA ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது!
கழக வேட்பாளரின் பிரம்மாண்ட வெற்றியை இலக்காக கொண்டு, களப் பணியிலும், சமூக வலைதளங்களிலும் நமது கழகத் தலைவர், இளைஞரணி செயலாளர் மற்றும் மாநில செயலாளரின் அறிவுறுத்தல்களின்படி தீவிரமாகச் செயலாற்றிடுவோம்!
#Dharapuram4DMK
#VoteForDMK
என் தாய் கழகத்தை காக்க கடை கோடி தொண்டன் உண்டு 🖤❤
திருவாரூர் தேரை ஓட வச்சவங்களும் நாங்க தான்
வள்ளுவனுக்கு சிலை வச்சவங்களும் நாங்க தான்
தமிழ் நாட்டிற்கு பெயர் வச்சதும் நாங்க தான்
இது காணல் நீரல்ல
பல தலைமுறையை உருவாக்கிய உயிர் நீர்
திமு கழகம் 🖤❤
@mkstalin
அமைதியா, நிம்மதியா, சந்தோசமா வீட்டுக்குள்ள இருந்த மக்களை 'கரெண்ட் இல்லை'ன்னு வீதிக்கு வந்து அலையவிட்டது தான் தம்பி விஜய் கொண்டுவந்த மாற்றம்!
#TVKFails#TVKScam
அரசியல்ன்னா எதுவும் தெரியாது,
சட்டசபை பேரே தெரியாது.. ஆனா, அரசியல் பேசுவேன்னு எது வேணா பேசிட்டு போ சாமி...
அந்த வாயை கோணிக்கிட்டு, சூப்பர்ஸ்டார் மாடுலேஷன் மட்டும் வேணா தெய்வமே... 🙏🏻 சகிக்கல.. 🤢 அண்ணா கிட்ட கேட்டா, அமைச்சர் பதவியே கொடுப்பாரு
என் தாய் கழகத்தை காக்க கடை கோடி தொண்டன் உண்டு 🖤❤
திருவாரூர் தேரை ஓட வச்சவங்களும் நாங்க தான்
வள்ளுவனுக்கு சிலை வச்சவங்களும் நாங்க தான்
தமிழ் நாட்டிற்கு பெயர் வச்சதும் நாங்க தான்
இது காணல் நீரல்ல
பல தலைமுறையை உருவாக்கிய உயிர் நீர்
திமு கழகம் 🖤❤
Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.
இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும் இரட்டைக்கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொலை செய்துவிட்டோம் என்று கூலிப்படையை சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?
‘குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது’ என்று கொலையானவர்களின் உறவினர்கள் காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த இரட்டைக்கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.