"தூயசக்தி மருத்துவமனை" வழங்கிய தவெக அமைச்சரின் ஸ்பெஷல் பிரஸ்கிரிப்ஷன்!
நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு மருந்து கொடுக்கத் தேவையான பொருட்கள்:
கழிவறையை விட அதிக கிருமிகள் இருக்கும் மொபைல் ஸ்கிரீன்
எத்தனையோ கைகள், மிஷின்கள்ல போயிட்டு வந்த ஏடிஎம் கார்டு
பல நூறு பேரிடம் புழங்கிய பழைய 500 ரூபாய் நோட்டு
பின்குறிப்பு:
(குழந்தைகளுக்குப் பொதுவாக டானிக் தான் தருவாங்க, மாத்திரை கேட்டு பெறவும்.)
இதுவும் கடந்து போகும்..
இவரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரிக்க போகிறார்கள்..?
இவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த போகிறார்கள்..?
எதுவும் இல்லை..
@DrHafeezDMKoffl நீங்க after all ஒரு டாக்டர். இதெல்லாம் உங்களுக்கு சொல்லித்தரலையா ?
பிளாக்ல டிக்கெட் வித்திருந்தா, மாத்திரைய எப்படி பொடி பண்ணணும்ங்கற skill set உங்களுக்கு வந்திருக்கும்.
வாய திறந்தா பொய் மட்டும் தான்..
1) குழந்தை பிறந்து கொஞ்ச நாள்ல ஐபிஎல் பார்க்க போனானாம். புகைப்படத்திலும் காணொளியிலும் குழந்தை கிடையாது.
2) குழந்தை பிறந்த கொஞ்ச நாள்ல யாராவது stadium கூட்டிட்டு போவாங்களா?
3) கொஞ்ச நாள்ல பிறந்த குழந்தைக்கு எந்த மருத்துவமனையில் மாத்திரை குடுப்பாங்க? அதுவும் அந்த குழந்தை துப்பிருச்சாம் 😂
4) இது எதுக்கு Thug Life moment ஆகுது? 😏