@TVKVijayHQ நடந்தது விபத்து என்றாலும் விஜய், மக்கள் மற்றும் அரசு என அனைவரிடமும் தவறு உள்ளது,
ஆனால் திருச்சியிலோ அல்லது சென்னை விமான நிலையதில்லையாவது செய்தியாளர்களை சந்தித்து கண்டிப்பாக வருத்தம் தெரிவித்து இருந்திருக்க வேண்டும் 💔
சாபக்கேடான தமிழ்நாடு மக்களை என்ன🥲சொல்வது
எப்படி இருந்த சட்டமன்றத்தை இப்ப எப்படி ஆக்கி வச்சிருக்கானுக 🤨🤐🤐
எதிர்க்கட்சிகளுக்கு Class எடுத்த கலைஞர்.. எப்படி கருத்து சொல்லவேண்டும் இத பாத்து கத்துக்கோங்க.
சபாநாயகர் : உக்காருங்க .. உக்காருங்க .. நிக்காதிங்க !
EPS : நிக்க தான்யா செய்வோம்.. ஏன் நாங்க நிக்க கூடாதா.. பேச கூடாதா..?? உங்க கட்சிய விலைக்கு வாங்க முடியாதா ?? " 🥵🔥
மொத்த சோசியல் மீடியா TakeOver By தலைவன் @EPSTamilNadu 💥
எங்களை மக்கள் அன்பா , ஆசையா ஒக்கார வச்சிருக்காங்க இங்க மறக்காதீங்க
I.P ஐயா 🔥🔥
அதே அன்பே ஆசையா ஒரே தொகுதில 7 முறை தொடர்ந்து என்னை ஜெயிக்க வச்சிருக்காங்க
அதுவும் 2 முறை தமிழ்நாட்டிலயே அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வச்சிருக்காங்கன்றது நீங்க மறக்காதீங்க
100 நாள்ல நடந்த குற்றத்தை தடுக்காம எங்களை குறை சொல்லுவீங்கனா அப்புறம் என்ன டேஷ் க்கு ஆட்சில இருக்கீங்க?
Resign பண்ணுங்க 🔥🔥
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 🔥