TVK ஓட நேஷனல் Ambition யாராலயும் தடுக்க முடியாது 🔥🔥
மாலதி - அப்பாவை (ஸ்டாலின்) போன ஆட்சியில் PM candidate சொன்ன Time ஏன் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை
சவுக்கு சங்கர் - உள்ளூரில் ஓணான் பிடிக்க தெரியாத ஆளு தான் ஸ்டாலின்
ஆனால் விஜய்க்கு கேரளா, ஆந்திரா, கர்நாடக strong position ல இருக்காங்க
Virtual warrior's ஹிந்தி கற்றுக்கொண்டு இருக்காங்க 💯
Director Sunder.C has manifested right
Mersal மூவி ஆடியோ Launch ல நான் சொன்ன இங்க எத்தனை MLA , Minsters உக்கார்ந்து இருக்காங்கலோ என்று நான் சொன்னது இவ்ளோ சீக்கிரம் நடந்து விட்டது - சுந்தர் c🔥🔥🔥
சட்ட மன்றத்தில் TVK கட்சிக்கு முன்னால் Dummy ஆகி போன திமுக கட்சி 🔥🔥🔥🔥
ஏ வ வேலு - 1 வருடம் போகட்டும் குறைகள் சொல்லுறோம் சொல்லுகிறார் சட்ட மன்றத்தில்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஏ வ வேலு பார்த்து எப்படி 7 மணி வரை உக்காந்து இருக்கிறீர்கள் என்று கேட்கும்போதும் திமுக நிலை பரிதாபம்