எனக்கு மிகவும் பிடித்துள்ளது. விஜய் சேதுபதியின் ஆண் தோற்றத்தை அந்த அளவுக்கு சைட் அடிக்கவில்லை. ஆனால் ஷில்பாவை கண்டமேனிக்கு சைட் அடித்தேன்.
@SGayathrie@VijaySethuOffl#SuperDeluxeOnMar29
#காயத்ரி எனக்கு எப்பொழுதுமே முதல் டேக் தான் நன்றாக வரும். இந்த படத்தில் நமக்கு எத்தனை டேக் வரப் போகுதோ என்று பயந்தேன். நல்ல வேளை அதிக டேக்குகள் வரவில்லை. விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கும்போது எங்களுக்கு இடையே நடிப்பில் போட்டி இருக்கும்.
@SGayathrie@VijaySethuOffl
#HappyBirthdayMadhubala#HBDMadhubala 🎂🎁🎉🎈
Just like your recent Stellar Performance in #AgniDevi
, May you continue to entertain the audience with more Films.
Wishing you a Fabulous Birthday @madhoo69 😊
Health & Happiness to You! 👍
Let’s celebrate our culture festival pongal together 😍 I wish that this pongal fills all your life with happiness and health ❤️
Happy pongal 2019 to my sweethearts 😍
Clicked by @camsenthil 😍
தைத்திருநாளாம் இந்தப்பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில்
அனைத்துவிதமான செல்வத்தையும், என்றும் குறையாத அன்பையும்
கொண்டுவரும் புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
🙏🏻🌞🌾
பாடல் எழுதிவதில் உங்களுக்கென்று வரையறைகள் வைத்திருக்கிறீர்களா ?
ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கும் அல்லது பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான சமத்துவத்துக்கு எதிராக எழுதிவிடக்கூடாது என்ற எனது இயல்பே, எனது வரையறையாக இருக்கலாம்.
நன்றி:#Vikatan
https://t.co/zVEf4KUSrI