உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடங்கவிருக்கும் பராபவ ஆண்டு, நல்ல அரசியல் மாற்றத்தையும், தமிழக மக்கள் வாழ்வில் ஏற்றத்தையும் அளிக்கட்டும். ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தைச் சூழ்ந்துள்ள இருள் அகன்று, நல்லொளி பிறக்கட்டும். நல்லாட்சி மலரட்டும். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவரும், பாதுகாப்பாக உணரட்டும்.
வரும் பராபவ ஆண்டில், தமிழகம் தனது இழந்த பெருமையை மீட்கவும், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாகவும், தமிழக மக்கள் அனைவரும் அனைத்து நலமும், வளமும் பெற்று மகிழ்வுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
நாளை முதல் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக முக்கியமான புள்ளி விவரங்களோ மக்களுக்கு இந்த திமுக அரசின் செயல்பாட்டை பதிவாக வெளியிடுகிறேன்... அனைத்து மாவட்ட அளவில் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கவும்.
திமுக எதிராக தீவிரமான பிரச்சாரத்திற்கு அனைவரும் தயார் ஆவோம்.. வேட்பாளர்கள் , பிரச்சாரத்தில் இருப்போர் இதனை எடுத்து மக்களிடம் சென்று சேர்க்கவும்!
அதர்மத்திற்கு எதிரான தர்மத்தின் சின்னமாகத் திகழும், ஸ்ரீ ராமபிரானின் அவதார தினமான ராம நவமி நன்னாளில், அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேர்மை, ஒழுக்கம், நற்பண்பு, நீதியைக் காக்கும் ஶ்ரீராம பிரானின் வாழ்வியல் நெறி, நம் அனைவருக்கும் என்றும் வழிகாட்டியாக இருக்கட்டும்.
ஜெய் ஸ்ரீ ராம்!
உலகமே போரினால் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய நாட்டை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் அரணாக நின்று காக்கும் நமது மாண்புமிகு பிரதமர் திரு.@narendramodi அவர்கள்..!
ஆளும் @arivalayam அரசின் அப்பட்டமான அலட்சியத்தைத் தோலுரித்துக் காட்டிய தூத்துக்குடி அரசு மருத்துவமனை தீ விபத்து!
மக்களின் உயிரோடு விளையாடத் துணிந்த திமுக அரசுக்கு முடிவுகட்டுவோம்!
திருமதி. துர்கா ஸ்டாலின் 108 பிராமண பெண்களுக்கு சுமங்கலி பூஜை செய்வதை பாருங்கள்..
இதை தான் திராவிடம் ஆரியத்திடம் பக்தி செய்வது தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பாவங்களை போக்க ஐயர் வீட்டு பெண்களை வைத்து சுமங்கலி பூஜை கன்னிப் பெண்ணுக்கு பூஜை செய்தது ஏன் இந்த பூஜைக்கு திராவிட பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை வைத்து பூஜை செய்ய வில்லை
ஏன் மற்ற ஜாதி பெண்களை வைத்து சுமங்கலி பூஜை இல்லை இவர்களுக்கு பூஜை செய்ய ஐயர் தேவை ஆனால் சாமானிய இந்துக்களுக்கு ஐயர் கூடாது இது தான் திராவிட மாடல் சமூக நீதி நம்புங்கள்...
😃😃😃
#திமுக_வீழவேண்டும்
#திருட்டு_திராவிடம்
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, கோயம்புத்தூர் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் பங்குனி உத்திர தேர்த் திருவிழா, பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஆன்மிக மரபாகும்.
இந்த ஆண்டு, பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு, வரும் மார்ச் 29 அன்று தேர்த்திருவிழா நடைபெறவுள்ள நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரி, தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து, தடை விதித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் கடும் கண்டனத்துக்குரியது.
ஆட்சி போகும் தருவாயிலும், பக்தர்கள் மனம் புண்படும்படி, நூற்றாண்டுகள் பழமையான பங்குனி உத்திர தேர்த்திருவிழாவைத் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது, சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
உடனடியாக தேரோட்டம் தடையின்றி நடைபெறத் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அனுதினமும் அரங்கேறுகிறது, போதையால் நிகழும் வன்முறைகள் தினம் ஒன்று நடக்கிறது, சாதிய மோதல்கள் நிகழ்கிறது, இதையெல்லாம் தடுக்க நீங்கள் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் திரு.@mkstalin அவர்களே ?
@DinakaranNews If you have not posted this video , no one would have realized this flight and they would have moved on without noticing. You made this as a public and embarrassing couple flight. As a media , you need to focus on things which are good for the public. Not use public as your news