#WATCH ஒவ்வொரு துறையை பற்றியும் நிதியமைச்சர் மரிய வில்சன் பேசும்போது இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது என்று கூறினார். ஒரு வழியாக திராவிட மாடல் அரசின் சாதனைகளை எல்லாம் இப்போதாவது ஒப்புக்கொண்டுள்ளார்களே. அதற்கு நிதியமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி!
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
#Udhayanidhistalin | #Tnbudget | #Kalaignarseithigal
#BREAKING | “எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்த மனமில்லாமல் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.”
-மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், செந்தில் செல்வன் உறுதி
#SunNews | #DMK | #MDMK | #Ministry
கைது பண்ணிடுவாங்களோன்னு அலறி கிட்டே திரும்பி பார்க்காமல் ஓட அவர் ஒன்னும் கரூர் குற்றவாளி கிடையாது டா
கலைஞரின் பேரன் டா 🔥 🔥 🔥 🔥
#WeStandWithUdhayAnna ❤️
@pudugaiabdulla இவரு இப்படின்னா இன்னொருத்தர் கண்டனம் எதுக்குன்னு புரியல...
திருமணமாகமல் துய எண்ணத்துடன் வாழும் எழுச்சி தலைவர் திருமா @thirumaofficial அவர்களுக்கு புரிந்த அந்த இரண்டாவது அர்த்தம் எனக்கு இன்னுமும் புரியல... எதுக்கு கண்டிச்சிருக்காங்கன்னே தெரியல?
அய்யாவை நான் விஜய் ரசிகர் மன்றத் தலைவர்னு சொன்னப்ப பலரும் என்னிடம் கோவிச்சிக்கிட்டாங்க. அவங்க கிட்ட நான் இப்ப மன்னிப்பு கேட்டுக்கிறேன். நான் தவறுதலா சொல்லிட்டேன். அய்யா திரிஷா ரசிகர் மன்றத் தலைவர் போல!!
சர்வாதிகார #SofaModel அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம்.
சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி - மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களிடம் நலம் விசாரித்தோம்.
அவரின் விடுதலைக்காக கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.
மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் #Sofa அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.
விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.
@mlavilathikulam@geethajeevandmk@ARROffice@AbdulWahabMLA
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை காணொளி வாயிலாக இன்று நடத்தினோம்.
தலைவர் அவர்களின் ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு நலன் சார்ந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் ஆற்ற வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
#DMK #MLAsMeeting
#TNAssembly
My heartfelt congratulations to Tamil Nadu's Raja Muthupandi on winning the silver medal in the Men's 65kg Weightlifting event at #CWG2026.
His remarkable achievement adds another proud chapter to India's medal tally and reflects the exceptional sporting talent emerging from Tamil Nadu.
May Raja Muthupandi's inspiring success motivate many more young athletes to pursue excellence and bring greater glory to our nation.