செப்டம்பர் 2025
நவம்பர் 2025
மார்ச் 2026.
இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம்னு அமைச்சர் சொல்றாரு.
ஏது நாமளா?
தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி.
நீங்க வந்து இரண்டு மாசத்தில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பஞ்சாயத்து.🤧
இந்தாளு வனத்துறை அமைச்சராம் ..
சிங்கப்பெண்திட்டம் ஏன் ரத்துனு கேட்டா தளபதிய பத்தி என்கிட்ட கேள்விகேக்ககூடாது திமுக 10லட்சம் கோடி கடன் வச்சிட்டு போயிருக்காம் .
செய்தியாளர்களை ஏன் சந்திக்கலனா அது தன் கவனத்துக்கு வரலயாம்..
யார்றா நீங்கள்லாம்😂😂
தமிழ் சினிமாவில் இப்படி முதுகெலும்புள்ள ஆளுங்க இருக்காங்க போல🔥இந்தமாதிரி கேள்விங்க மக்கள் கேட்ட பதில்வரல உங்கள மாதிரி ஆட்கள் கேட்டா வரதான்னு பார்ப்போம் 🤷♀️
#WATCH | கருப்பு திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா
#SunNews | #Suriya | #Karuppu