மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
Hai Guys நான் உங்கள் தேவா, இது என் தம்பி ஜீவா.. ரீல்ஸ் to தலைமைச் செயலகம்.. முதல்வரை சந்தித்தது எப்படி இருந்தது? தேவா - ஜீவா மகிழ்ச்சி பேட்டி
#TalkwithDeva | #Deva | #Jeeva | #Reels | #PolimerNews
தாய் பாசம் - ஒரு பொட்டு தங்கம் கூட போடாம பையனுக்கு பைக் .
டே தம்பி - அவங்களுக்கு செல்வமும் மரியாதையும் தேடி தர்லைன்னா , அது வாழ்நாள் சாபம் ஆகிடும்டா !
https://t.co/Y72RdYPOHg
#Peacemaker Season 2 (2025) – Good Watch ⭐️⭐️⭐️🌟 (3.5/5)
🎭 Genre: Superhero / Action / Comedy
📺 OTT: Jio Hotstar
🗣️ Language: English
🎧 Tamil Dub: ✅
⏱️ Duration: 8 Episodes
✨✨✨ No Spoilers ✨✨✨
⚔️✨ Season 1 >> Season 2 ✨⚔️
Peacemaker சீசன் 1 விட்ட இடத்திலிருந்து தான் இந்த சீசன் தொடங்குகிறது மக்களே! 🎬🔥
புதிய யுனிவெர்ஸ் 🌌, புதிய டைமேன்ஷன் 🔮 கதைக்களம் நல்லா ஆரம்பிக்குது, ஆனா முடிவு கொஞ்சம் திருப்தி இல்லாத மாதிரி இருக்கு 🤧
எப்போதும் போல அதே குழுவின் ஆக்ஷன் 💥, நகைச்சுவை 😂, எமோஷன் 💔 எல்லாம் கலந்த காம்போ தான் இந்த சீசனும்! ⚡
🎨 VFX & மேக்கிங் அருமை 👏
✍️ ரைட்டிங் கொஞ்சம் சுமார் தான் 😐
👍தொடரில் 🔞 காட்சிகள் இருக்கு தனியாவே பாருங்க..
சீசன் 2 பார்க்கும் முன் சீசன் 1 பார்த்திருங்க மக்களே! 🎞️
🔚முடிவில் சீசன் 3-க்கு லீட் வச்சிருக்காங்க 🚀
அது வரும் Man of Tomorrow (2027) படத்துடன் இணைக்கப்படும் போல, காத்திருப்போம் ! 🎥
✅ Recommended! 👍
🎬 Roland Emmerich – உலக🌍 அழிவை🌊 சிறந்த முறையில் காட்சிப்படுத்தும் இயக்குனர்!
இவரின் சில முக்கியமான எனக்கு மிகவும் பிடித்த படங்கள் பற்றி பார்ப்போம்👇
THREAD🧵