தேசியக்கட்சியான காங்கிரஸ்,
கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டப்போகிறது.
அதை எதிரித்து தமிழ்நாடு காங்கிரஸ் பேசுமா?
ரெண்டும் ஒரே கட்சி தான?
ரெண்டுக்கும் ஒரே தலைவர் தானே?
எந்த மாநிலத்துக்கும் தேசியக்கட்சி அவசியமே இல்லை!
கமுதி அருகே ரேஷன் கடை ஊழியரைத் தாக்கிய திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அய்யனார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக நபர்களை மேய்கிறதுக்கே ஒரு துறை தேவைப்படும் போல ஸ்டாலினுக்கு...
இன்று தமிழக சட்டசபை முதல் கூட்டத் தொடர் ~ செய்தி
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் சட்டப்பேரவை கூட்டத்திலேயே நீட் தேர்வு ரத்து என்று திமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் சொன்னொர்.
ஐயா ஸ்டாலின் நீட்டை ரத்துசெய்ய தீர்மானம் நிறைவேற்றுவார் எ��� காத்திருப்போம்! #BanNEET_SaveTNStudents
- திமுக தேர்தல் அறிக்கை 2021
கழக ஆட்சி வந்தவுடன் பெட்ரோல் விலை ₹5 , டீசல் விலை ₹4 குறைக்கப்படும் !!
பெட்ரோல் டீசல் மீதான வரி குறைப்பு இப்போது சாத்தியமில்லை !!
- ���ிமுக நிதியமைச்சர் PTR
சாத்தியமில்லாததை நாதக பேசுறாங்கனு சொன்ன பகுத்தறிவு உபி @karupalaniappan மேடைக்கு வாங்க !