வெளிநாட்டு முதலீடு வேண்டாமாம் 😳
வெளிநாட்டு முதலீடு இல்லாமல் ஆடு, மாடு, கோழி வளர்த்து தமிழ்நாட்டோட வருமானத்தை பெருக்கலாம்ன்னு ஒரு கூட்டத்தையே நம்ப வச்சிருக்கான் பாரு 🤦♂️🤦♂️
தேர்தல் பணிக்காக அதிமுக IT wing Team வேலை செய்தவர்களுக்கு ஒரு வருடமாக சம்பளம் வழங்கப்படவில்லை என தகவல்🤦
அடப்பாவிங்களா பாவம் யா இந்த Team நல்ல work பண்ணுவாங்க