@Boogyman2050@oneAndonly_vj@polimernews "பிஸ்மி இப்ப Cm கட்டுப்பாட்டில் உள்ளார் ஒரு(சீமான்) நாய் தொட முடியாது" என்று முந்திரிக்கொட்டை மாதிரி statement குடுத்தாரே நீ வக்காலத்து வாங்க வந்தவர், அவர்கிட்ட இருக்கும் ஆதாரம் வாங்கிக் கொள்...
@JeraldDiamondRa விவசாயி குடும்பத்தில் பிறப்பதற்கு எதுக்கு அடுத்த ஜென்மம்? அதான் கோடி கோடியாசொத்து வச்சிருக்காரே... 10 acre வாங்கி விவசாயம் பண்ணி இப்பவே விவசாய குடும்ப ஆக வேண்டியது தானே...😂 ஐடியா இல்லாத பசங்க
@ArjunanSathish@idumbaikarthi நீங்க ஏன் சரியில்லன்னு கேட்டா அதுக்கு பதில் சொல்லுங்கடா, கடந்த ஐந்தாண்டு தெரியலன்னு தான் மக்கள் உங்கள உக்கார வச்சிருக்காங்க.. திமுக ஒரு ஆகாவழி னு விமர்சனம் பண்றோம்.. எது கேட்டாலும் அவனை ஒப்பிட்டு காட்டுறதுக்கு பேசாம நாங்களும் ஆகா வழி தான் சொல்லி ஒத்துகிட்டு போங்கடா
@Boogyman2050@oneAndonly_vj@polimernews அவனுங்க லூசு எல்லாம் இல்ல,.. தலைமையின் சம்மதத்தோடு Voice of Common, John மூலமா வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூரும், ஆபாசமும், கேலிச்சித்திரமும் செய்யும் விபச்சார வாரியர்ஸ்.திமுக இதுதான் செஞ்சான், அவன் பரப்பின அதே அவதூற இப்போ நீங்க பண்றீங்க. திமுக கும் உங்களுக்கு என்ன வித்தியாசம்?
@_kabilans சீமான் கு Benz கார் திமுக வாங்கி கொடுத்துச்சு, திமுக கிட்ட 100 கோடி பொட்டி வாங்கிட்டாரு னு அவதூறு பரப்புன அல்லு சில்லுலாம், இப்போ பிஸ்மி தலைமறைவானதும் (குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்) என்று வார்த்தைகளை அளந்து பட்டும் படாமல் பேசுறீங்கள்ல. அந்த பய** இருக்கிறவன் எதுக்கு அவதூறு பேசனும்??
பொய் குற்றச்சாட்டு அவதூறு பரப்பினால் இப்படி நடவடிக்கை எடுப்போம் என்பதை திரித்து வழக்கம்போல் சீமானை பற்றி பேசினாலே என்று மீண்டும் அவதூறு பரப்பும் தற்குறி வெத்துவேட்டு கட்சி
உங்களுடைய தந்தையா வந்து, 8 வழிச்சாலை தடை, மீனவர் மீன்பிடி தடைக்கால உதவித்தொகை 20k, அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் தடை, பேனா சிலைக்கு தடை, துப்புரவு தொழிலாளர் போராட்டம் எல்லாத்துக்கும் கூட நின்னு, சட்டப் போராட்ட நடத்தி வென்று கொடுத்தது??
வழக்கறிஞர் பாசறை வைத்துக்கொண்டு, எளிய அப்பாவி மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள், கட்டப்பஞ்சாயத்து, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தாமல்…
திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் அரசியல் விமர்சனம் செய்பவர்களை குறிவைத்து, “மிஸ்… இவன் என்னை அடிச்சிட்டான், இவனை தண்டிங்க” என்ற பாணியில் புகார்கள் கொடுத்து வழக்குகள் போடுவதிலேயே நேரத்தை செலவழித்தால்…
மக்கள் உங்களை எப்படி நம்புவார்கள்? தேர்தலில் வாக்கும், வைப்புத் தொகையும் எப்படி கிடைக்கும்?
அரசியல் என்பது விமர்சனத்தை எதிர்கொள்வது; புகார்களால் அதை அடக்குவது அல்ல.
போற போக்கில் @itisprashanth அறிவானவர் அதனால் அங்கு நிலைக்கவில்லை என்று ஒரு வாசகம் எழுதினீர் பார்த்திங்களா...
கந்தர்வகோட்டை சமஸ்தானமே ஆடிப் போயிடுச்சு...
நாம் தமிழர் கட்சி ஆரம்பிச்சு பதினாறு வருசமாகியும் ஏன் டெபாசிட் வாங்க போராடுது தெரியுமா..??
ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு காலகட்டத்தில்.. சிலர் வெளியேறுவார்கள்.. சிலர் இணைவார்கள்.. ஆனால் நாம் தமிழர் கட்சியில் மட்டுந்தான் வெளியேறுவது மட்டுமே பதினாறு வருடங்களாக நடந்துவருகிறது.. 🤡
காரணம் என்னவென்றால்.. அவர்களுக்கு தேவை தேர்தல் வெற்றிக்கான களப்பணியாளர்கள் அல்ல.. சீமான் சொல்லும் கதைகளுக்கு.. ஆரவாரமாக கைதட்ட.. விசில் அடிக்க.. லைக் போட.. ஷேர் பண்ண.. சப்ஸ்கிரைப் பண்ண.. இதுபோன்ற களப்பணிகளை செய்யவே ஆட்கள் தேவைப்படுவார்கள்.. அறிவார்ந்து சிந்தித்து செயல்பட நினைக்கும் எவரும் அங்கு நிலைக்க முடியாது.. அதற்கு சிறு உதாரணம் சினிமா விமர்சகர் பிரசாந்த் @itisprashanth
2019 இல் சீமான் பேசியவற்றை நம்பி, அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்.. நாதக சார்பில் வட சென்னையில் போட்டியிட்ட காளியம்மாளை ஆதரித்து தானாக முன்வந்து மேடைகளில் பிரச்சாரம் செய்தவர்தான் இந்த பிரசாந்த்.. ஆனால் காலப்போக்கில் சீமானை புரிந்துகொண்டு இன்று 2026 இல் அதே சீமானை பற்றிய உண்மைகளை பகிரங்கமாக பொதுவெளியில் போட்டு பரப்பி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் அதே பிரசாந்த்.. 👌
அரசியலை வைத்து வியாபாரம் செய்யும் தரகர்களை.. காலம் சரியான நேரத்தில் காட்டிக்கொடுக்கும் என்பதற்கு சீமான் மிகச்சிறந்த உதாரணம்.. 😅
#சீமான்_டகால்டிகள் #நாதக_நாளைய_திமுக
@itisprashanth எதிரிகள் என்ன ஆயுதத்தில் பேசுகிறீர்களோ,. அதே ஆயுதத்தில் தான் நாங்களும் பேசுவோம்...
கருத்தியலாக மோதினால் கருத்தியலாக அணுகலாம், அவதூறு ஆபாசமென்று வந்தால் பதிலடி அப்படித்தான் இருக்கும்
@Boogyman2050@oneAndonly_vj@polimernews எல்லாரும் மரியாதை தான் நடந்துட்டு இருந்தாங்க, முதல் மாநாட்டில் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்னு இல்ல & காங்கிரஸ் கூட தொடர்பு இருந்தது பிடிக்காமல் விமர்சித்தது பொறுக்காமல் இணையதள கைக்கூலிகளை வச்சு எவ்வளவு ஆபாச வார்த்தைகள் பேசி இருப்பீங்க..? அதெல்லாம் கேட்டுட்டு கொஞ்சுவாங்கலா?
@Boogyman2050@oneAndonly_vj@polimernews ஒரு அவதூறு பரப்பரை நாய் CM பாதுகாப்புல இருக்கான்னு சொல்றானே அவனை கேக்க மாட்ட?. உங்க CM கு அப்போ இதுதான் வேலையா?... இதுல என்ன பெருமை இருக்கு?
அவனைப் போய் கேளு...
பொட்ட அப்படின்னு சொல்லி ஒருத்தவங்கள திட்ட சொல்லி உங்களிடம் சொல்லி கொடுத்தாங்களானு...